Wednesday, April 30, 2014

DESUR - தேசூர்

DESUR - SRI ADHINATHAR TEMPLE


Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

On the map in the coordinates of (12.43691, 79.48247) and put the latitude, Longitude on the search box


ROUTE:

Tindivanam  Thellar Agarakorakottai Desur - Total: 33 k.m.

Gingee Sellapratti/Pennagar Rd Desur - Total: 26 k.m.

Vandavasi Thellar Agarakorakottai Desur -  Total: 27 k.m.

செல்வழி:

திண்டிவனம் தெள்ளாறு அகரகொரகோட்டை தேசூர் - 33 கி.மீ..

செஞ்சி செல்லபிராட்டி/பென்னகர் தேசூர் - 26 கி.மீ..

வந்தவாசி தெள்ளாறு அகரகொரகோட்டை தேசூர் - 27 கி.மீ.



Tuesday, April 22, 2014

CHITRARUGAVUR - சிற்றருகாவூர்

CHITRARUGAVUR - SRI ADHINATHAR JAIN TEMPLE




Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 



சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

On the map in the coordinates of (12.39554, 79.46218) and put the latitude, Longitude on the search box



ROUTE:

Tindivanam  Thellar Agarakorakottai Kunnagampundi Chitharugavoor - Total: 35 k.m.

Gingee Sellapratti/Pennagar Rd Chinnagaram Chitharugavoor - Total: 20 k.m.

Vandavasi Thellar Agarakorakottai Kunnagampundi Chitharugavoor -  Total: 24 k.m.

Desur Kunnagampundi Chtharugavoor- Total: 24 k.m.



செல்வழி:

திண்டிவனம் தெள்ளாறு அகரகொரகோட்டை குன்னகம்பூண்டி சித்தருகாவூர் - 35 கி.மீ..

செஞ்சி செல்லபிராட்டி/பென்னகர் சாலை   சின்னகரம் சித்தருகாவூர் - 20 கி.மீ..

வந்தவாசி தெள்ளாறு அகரகொரகோட்டை குன்னகம்பூண்டி சித்தருகாவூர் - 24 கி.மீ.

தேசூர்  குன்னகம்பூண்டி  சித்தருகாவூர் - 8 கி.மீ.


Sunday, April 20, 2014

TIRAKOIL - திறக்கோவில்

  
  Sri MAHAVEERAR JINALAYA

     ஸ்ரீ மகாவீரர் ஜினாலயம் 
    



Sri Adhinathar Jinalaya

ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்



LOCATION: Click her

Map for Jain pilgrimage centres:   Click   TIRAKOIL  on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Saturday, April 19, 2014

PERAMANDUR - Sri CHANDRANATHAR TEMPLE - ஸ்ரீசந்திரநாதர் ஜிநாலயம்



Sri CHANDRANATHAR   -  ஸ்ரீ  சந்திரநாதர்


Front View - முகப்பு தோற்றம் 




LOCATION Map : Click here

Map for Jain pilgrimage centres:   Click    PERAMANDUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:

Tindivanam Deevanur Pettai/Mylam rd Peramandur . Total = 17.5 k.m. 

Villupuram Kooteripattu Mylam/Pettai rd Peramandur  . Total = 37.5 k.m. 

GingeeDeevanur Pettai/Mylam rd Peramandur . Total = 24 k.m. 

VandavasivellimedupettaiDeevanurPettai/Mylam rd Peramandur .Total = 40 k.m



செல்வழி:

திண்டிவனம் தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர்  = 17.5 கி.மீ. 

விழுப்புரம் கூட்டேறிப்பட்டுமயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 37.5 கி.மீ. 

செஞ்சி தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ. 

வந்தவாசி வெள்ளிமேடுபேட்டை தீவனூர்மயிலம் ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ.




sri chandranathar - ஸ்ரீ சந்திரநாதர் 


      ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



PERAMANDUR- SRI ADHINATHAR TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்

Sri Adhinathar Jinalaya
ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 

LOCATION: Click here


Map for Jain pilgrimage centres:   Click    PERAMANDUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:

Tindivanam →  Deevanur → Pettai/Mylam rd → Peramandur = 17.5 k.m.

Villupuram → Kooteripattu → Mylam/Pettai rd → Peramandur = 37.5 k.m.

Vandavasi  → Vellimedu pettai  →Mylam/pettai rd  →Peramandur  = 40 k.m.

Gingee  → Deevanur → Pettai/Mylam rd → Peramandur = 24 k.m.


செல்வழி:

திண்டிவனம் → தீவனூர் →மயிலம் ரோடு-பெரமண்டூர் = 17.5 கி.மீ.


விழுப்புரம் → கூட்டேறிப்பட்டு →மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் =  37.5 கி.மீ.

வந்தவாசி   வெள்ளிமேடு பேட்டை   மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ .

செஞ்சி   → தீவனூர் → மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ.









 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





























Shri Adinathar Jinalaya:

It was inscribed on stone under the sanctum santorium  that Pallava Nanthivarman III built in B.C.866. But the present temple was built in 19th century. Artha mandap, mahamandap, Mugamandap, Manasthambam, balibeed and Rajakopuram are enriched the temple. North sannadhi Shri Dharmadevi was built by Kandasuriyan by king of town is inscribed on a stone. Apart from that more panchalog idols are kept there.


*********


ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்:


மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இவ்வாலயம் இருந்திருக்கிறது. அதற்கான கல்வெட்டு கருவறையில் உள்ளது. தற்போதைய ஆலயம் 19 ம் நூற்றாண்டை சேர்ந்தது. கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம், பலிபீடம், கோபுரம் உள்ளடக்கியது. வடபுறம் ஸ்ரீதர்மதேவி சன்னதி கண்டசூரியன் என்ற சிற்றரசனால்   கட்டியதாக கல்வெட்டு உள்ளது. பல உலோகப்படிமகங்கள் உள்ளது.










Friday, April 18, 2014

ETHANEMILI - ஏதாநெமிலி


 Edanemili main entrance ஏதாநெமிலி குடவறை

LOCATION:  
Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Enter  on the clicked map in the coordinates of (12.3314, 79.55745) ie. put the latitude, Longitude on the search box


ROUTE:

Tindivanam →  Vellimedupettai →  Ethanemili   =  17.5 k.m.

Gingee →  Vellimedupettai →  Ethanemili = 29 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Ethanemili  =  26.5 k.m.


செல்வழி:

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி  = 17 கி.மீ.

செஞ்சி →  வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி =  29 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி =  26.5 கி.மீ.

Thursday, April 10, 2014

SEEYAMANGALAM - ARIYAMPOONDI CAVE - சீயமங்கலம்-

CAVE VIEW - குகை தோற்றம் 



Map for Jain pilgrimage centres:   Click    Seeyamangalam on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

Vandavasi →   Thellar  →   Desur →   Seeyamangalam 24 k.m.

Tindivanam →  Thellar  →   Desur →   Seeyamangalam 36 k.m.

 Gingee →   Pennagar →   Kallapuliyur →   Seeyamangalam -25 k.m.

Chetpet  →   kozhaplur →   kottupakkam →   Seeyamangalam - 20 k.m.


செல்வழி:

வந்தவாசி →   தெள்ளாறு →   தேசூர் →   சீயமங்கலம்-24 கி.மீ.

திண்டிவனம் →   தெள்ளாறு →   தேசூர் →   சீயமங்கலம்- 36 கி.மீ.

செஞ்சி →   பென்னகர் →   கள்ளபுலியூர் →   சீயமங்கலம்- 25 கி.மீ.

சேத்பட் →  கொழப்பலூர் →  காட்டுப்பாக்கம் →   சீயமங்கலம்- 20 கி.மீ.