Shri ADHINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Location Map: click here
Map for Jain pilgrimage centres: Click VEERANAMUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Tindivanam → Vellimedupettai → Viranamur - 2 4 k.m.
Gingee → Nattarmangalam → Viranamur- 21 k.m.
Vandavasi → Vellimedupettai → Viramur - 31 k.m.
Chetpet → Valathy → kalavay → Agalur → Viranamur – 38 k.m
செல்வழி:
திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → வீரணாமூர் - 24 கி.மீ.
செஞ்சி → நாட்டார்மங்கலம் → வீரணாமூர் - 21 கி.மீ..
வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → வீரணாமூர் – 31.5 கி.மீ.
சேத்பட் → வளத்தி → கலவை → அகலூர் → வீரணாமூர் - 38 கி.மீ.
SHRI ADHINATHAR DEITY - ஸ்ரீ ஆதிநாதர் மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம்
ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு
வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா
மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை
உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும்,
கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய
84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து
கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம்
அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி
மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!