SHRI MALLINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ மல்லிநாதர் ஜினாலயம்
PERUMBUGAI - பெரும்புகை
Location lies on the map in the coordination of (12.26431,
79.44612) put the latitude, Longitude on the search box
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Tindivanam→ Uranithangal→ Perumbuhai - Total = 25 k.m.
Gingee→Uranithangal→ Perumbuhai - Total = 6 k.m.
chetpet→Gingee→Uranithangal→ Perumbuhai - Total = 30 k.m.
Vandavasi→ Vellimedupettai→ Devanur→Uranithangal→ Perumbuhai - Total = 48 k.m.
செல்வழி:-
திண்டிவனம்→ ஊரணிதாங்கல்→பெரூம்புகை - 25 கி.மீ..
செஞ்சி→ ஊரணிதாங்கல்→பெரூம்புகை - 25 கி.மீ.
சேத்பட்→செஞ்சி→ ஊரணிதாங்கல்→பெரூம்புகை - 25 கி.மீ.
வந்தவாசி→ வெள்ளிமேடுபேட்டை→தீவனூர்→ ஊரணிதாங்கல்→பெரூம்புகை - 48 கி.மீ..
Shri MALLINATHAR MAIN DEITY -- ஸ்ரீ மல்லிநாதர் மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள்
உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா
யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல
கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர
சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Before Christ 2 to 1 Jains were lived in the village,
which is acknowledged in the Stone inscription of Neganoorpatti. This new temple has Shri
Mallinathar as Main deity and was built in the 11 th century. Inside the Mandap
Shri Mahaveerar stone statue was holy-fastened. Around the pillars of mandap
Lord thirthankars, Shri Brahmadevar, Shri Jwalamalini, Shri Dharmadevi are
engraved, which might be belongs to A.D. 14/15. Apart from that the 16
Vidhyadevis’ (edification goddess) statues were fixed around the wall of
Mahamandap.
மிகவும் தொன்மை வாய்ந்த பெரும்புகையில்சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சமணர்கள் வாழ்ந்துள்ளதை நெனூர் பட்டி கல்வெட்டின் மூலம் கண்டறியலாம். ஸ்ரீமல்லிநாதர் மூலவராக கொண்ட தற்போதைய இவ்வாலயம் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட தை அங்குள்ள பிரம்மதேவர், தருமதேவியின் உருவச்சிலையை கொண்டு அறியலாம். மண்டபத்தில் ஸ்ரீமகாவீரரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தூண்களில் நிற்கும் தீர்த்தங்கரர், ஸ்ரீபிரம்மதேவர், ஜுவாலாமாலினி. தருமதேவி ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு இம்மண்டபம் கிபி 14-15 நூற்றாண்டில் அமைக்கபட்டது தெரிய வருகிறது. தற்போது கோவிலின் கருவறை மற்றும் மகாமண்டபத்தை சுற்றி 16 வித்யா தேவியர்களின் சுதைச்சிற்பங்கள் சுவற்றில் உள்ளன. |
Photos on 05/08/2022
No comments:
Post a Comment