Sri SREYAMSANATHAR JINALAYA - ஸ்ரீ ஸ்ரேயாம்சநாதர் ஜினாலயம்
FRONT VIEW - முன்புற தோற்றம் |
Location map: Click here
Map for Jain pilgrimage centres: Click TIRUVANNAMALAI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Contact : Mr. Arugadoss, Trustee - cell No. +91 9442974816
தொடர்புக்கு :
Tindivanam→ Gingee→ Tiruvannamalai - Total = 67 k.m.
Villupuram→Vettavalam→ Tiruvannamalai - Total = 67 k.m.
Ulundurpet→ Tirukovilur→ Tiruvannamalai - Total = 77 k.m.
Vandavasi→ Chetpet→Avalurpet→Tiruvannamalai - Total = 77 k.m.
செல்வழி:-
திண்டிவனம்→ செஞ்சி→திருவண்ணாமலை - 67 கி.மீ.
விழுப்புரம்→ வேட்டவலம்→திருவண்ணாமலை - 65 கி.மீ.
உளுந்தூர்பேட்டை→ திருக்கோவிலூர்→திருவண்ணாமலை - 77கி.மீ.
வந்தவாசி→ சேத்பட்→அவலூர்பேட்டை→திருவண்ணாமலை - 77கி.மீ.
Main Deity _ மூலவர்
ஸ்ரீ ஸ்ரேயம்ஸநாதர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸ்ரேயம்ஸ
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து சிம்மபுர நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து விஷ்ணு மஹாராஜாவிற்கும், நந்தா
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 80 வில் உயரம் உடையவரும் பரம
ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், பெரண்டம்
(காண்டாமிருகம்) லாஞ்சனத்தை உடையவரும், ஈஸ்வர யக்ஷ்ன், கௌரி யக்ஷியர்களால்
சேவிக்கப்பட்டவரும் குந்தராதி முதலிய 77 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம்
ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஸ்ராவண பௌர்ணமி யில் 96 கோடாகோடி 96
லக்ஷத்து 9 ஆயிரத்து 542 முனிவர்களுடன் சங்குல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான
ஸ்ரீஸ்ரேயாம்ஸ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால்
நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Shri SREYAMSANATHAR JINALAYAM:
O n the blessings of Shri 108 AARJAVASAGAR MUNI MAHARAJ the East facing Jain temple was built in July, 2006 at Vetavalam.
The beautiful 3.75 feet Black marble stone made Moolavar and other five metal alloy idol Thirthankars were worshiped with poojas, twice daily.
The ground floor is used for Meditation hall and the first floor is made for Jinalaya.
The ground floor is used for Meditation hall and the first floor is made for Jinalaya.
ஸ்ரீ ஸ்ரேயாம்ஸ நாதர் ஜிநாலயம்:
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஜூலை.2006 ஆண்டில் ஸ்ரீ
108 ஆர்ஜவ சாஹர் மூனி மஹராஜ் ஆசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு வேட்டவலம் சாலை, தேன்கழனி நகர்,என்ற இடத்தில் அழகாக அமைத்துள்ளனர்.
கருமை நிற பளிங்கு கல்லினால் 3 3/4 அடி உயரத்தில் செய்யப்பட்ட அழகிய மூலவர், மற்றும் உலோக பிம்ப தீர்த்தங்கரர்களுக்கும் தினமும் இருவேளை பூஜை நடைபெற்று வருகிறது.
இவ்வாலயத்தின் தரைதளம் தியான மண்டபமாகவும் , முதல் தளம் ஜினாலயமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தின் தரைதளம் தியான மண்டபமாகவும் , முதல் தளம் ஜினாலயமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment