Shri MALLINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ மல்லிநாதர் ஜினாலயம்
Location map: Click here
Map for Jain pilgrimage centres: Click MANJAPATTU on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Route:
Vandavasi → Thellar → Desur → Manjapattu = 30 k.m.
Tindivanam → Thellar → Desur → Manjapattu = 42 k.m.
Gingee → Pennagar → Kallapuliyur → Manjapattu = 20 k.m.
Chetpet → kozhaplur → kottupakkam → Manjapattu = 26 k.m.
செல்வழி:
வந்தவாசி → தெள்ளாறு → தேசூர் → மஞ்சப்பட்டு = 30 கி.மீ.
திண்டிவனம் → தெள்ளாறு → தேசூர் → மஞ்சப்பட்டு = 42 கி.மீ.
செஞ்சி → பென்னகர் → கள்ளபுலியூர் → மஞ்சப்பட்டு = 20 கி.மீ.
சேத்பட் → கொழப்பலூர் → காட்டுப்பாக்கம் → மஞ்சப்பட்டு = 26 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம்
நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள்
உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா
யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல
கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர
சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!