Shri CHANDRAPRABHA SWAMY TEMPLE - ஸ்ரீ சந்திரபிரப சுவாமி ஜினாலயம்
Location map :
PALAKKAD lies on the Google map in the coordination of (10.78564, 76.64256) ie put the latitude, Longitude on the search box
PALAKKAD lies on the Google map in the coordination of (10.78564, 76.64256) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click PALAKKAD on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Puduchery → uludurpet → attur → erode → coimbatore → Palakkad = 458 kms
Trichy → Karur → coimbatore → Palakkad = 257 kms
Madurai → Dindigal → Udumalpet → Palakkad = 233 kms
செல் வழி :
சென்னை → திருச்சி → கோயம்புத்தூர் → பாலக்காடு = 620 கி.மீ.
புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → கோயம்புத்தூர் →பாலக்காடு = 458 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு = 257 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு = 233 கி.மீ.
சென்னை → திருச்சி → கோயம்புத்தூர் → பாலக்காடு = 620 கி.மீ.
புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → கோயம்புத்தூர் →பாலக்காடு = 458 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு = 257 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு = 233 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
This is a very ancient Jain temple of
Eastern Kerala, which is supposed to be over 1500 years old. Situated about 3
kms from Palakkad Town at Jain Medu, 1.5
km from railway Junction. Olden days it was Mannikapatnam. Early the temple was
managed by hereditary trustee, then A trust was formed with Shri. MK.
Jinachandran as President. Now the
temple is renovated in 2013 and a new idol installed.
The main deity is Shri Chandranatha
swamy.
Though it is situated in Kerala. All the idols of God, Goddess,
demi-gods, Symbols, layout and way of
rituals and customs are the replica of Karnataka. A separate priest is
appointed for the Poojas and rituals. All the Jain temples are in the same
layout in Wayanad area, ie chandrasala, Manasthampa, altar, Front
mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor
with Naga, Kshetrabalagar shrines were there.
Contact No. Mr. Sunil kumar - +91 97470
02403.
camara free zone.
*********
தென் மலைநாட்டில் மிக முக்கியமானதும்.
மிகவும் தொன்மையான 1500 ஆண்டுகளை கடந்துள்ள ஜிநாலயமாகும். பாலக்காட்டிலிருந்து 3 தொலைவில்
ஜைன் மேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. முற்கால்த்தில்
மாணிக்கப்பட்டினம் என்ற அழைக்கப்பட்டது. பரம்பரை தர்மாக்களால் நிருவகிக்கப்பட்ட இவ்வாலயம்
தற்போது திருவாளர் ஸ்ரீ MK. ஜிநச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடத்தப்படுகிறது. 2013 ம் ஆண்டு ஜீர்ணோத்தாரனம் செய்யப்பட்டு புதிய ஸ்ரீசந்திரநாத ஸ்வாமி மூலவர் சிலையும் நிர்மாணிக்கப்பட்டது.
ஆலயத்தின் அமைப்பு , மூலவர்
நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள்,
ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின்
வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம்,
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி
போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன்
இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின்
கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.
தொடர்பு எண்: திரு. சுனில்குமார்
- +91 97470 02403.
புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை
No comments:
Post a Comment