Shri ADHISHWARA SWAMI JAIN TEMPLE - ஸ்ரீ அதீஸ்வர சுவாமி ஜினாலயம்
PUTHIYADAM - புதியாடம்
LOCATION MAP: click here
Map for Jain pilgrimage centres: Click PUTHIYADAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE: for Kalpetta head quarter of Wayanad
Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta = 516 kms
Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms
Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms
Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms
Then
Kalpetta - mananthavady/ road - Puthiyadam = 38 kms.
செல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - மானந்தவாடி சாலை - புதியாடம் = 38 கி . மீ .
Distance from temple to temple
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - மானந்தவாடி சாலை - புதியாடம் = 38 கி . மீ .
Distance from temple to temple
Moolavar - மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும்,
மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள்
உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி
யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும்
14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண
சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து!
நமோஸ்து! நமோஸ்து!
The temple constructed in 1987 and
Panchakalyan was conducted in June. A trust under the Presidentship of Shri PN.
Jothyprasad Gowder of Puthiyadam manages the temple. It is 8 kms from
Mananthavady town.
Shri Adhishwarar is main deity.
Though it is situated in Kerala. All the
idols of God, Goddess, demi-gods, Symbols, layout and way of rituals and
customs are the replica of Karnataka. A separate priest is appointed for the
Poojas and rituals. All the Jain temples are in the same layout in Wayanad area, ie chandrasala, Manasthampa, altar, Front
mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor
with Naga, Kshetrabalagar shrine were there.
These temples are the living testimony of the cultural
heritage of Wayanad.
Contact No. 9447015366
***********
1987 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த
நூதன ஜிநாலயம் உடன் ஜுன் மாதத்தில் பஞ்ச கல்யாண
நடைபெற்றுள்ளது. ஸ்ரீ PN. ஜோதிபிரசாத் கவுடர் அவர்களால் தலைமை ஏற்று நடத்தி வரப்படுகிறது.
மானந்த வாடி நகரத்திலிருந்து 5 கி.மீ. தூர்த்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்டுள்ளது.
ஆலயத்தின் அமைப்பு , மூலவர்
நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள்,
ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின்
வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம்,
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி
போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன்
இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின்
கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.
தொடர்பு எண்: 94470 15366
interior views - ஆலய உட் தோற்றம்
No comments:
Post a Comment