Friday, September 22, 2017

Bhatkuli - பாத்குளி


Sri Adhinathar Adhisaya kshetram

பாத்குளி ஸ்ரீ அதிநாதர் அதிசய க்ஷேத்ரம்.





Bhatkuli lies in the coordination of (20.9055, 77.60514)





Shri Bhatkuli is the changed name of Bhojkut City of ancient Vidarbha that was established by Rukmi, the brother of Lord Krishna’s chief queen Rukmini. Bhatkuli is famous for an attractive ancient idol of Bhagwan Adinath made of Black Stone by King Rukmi during Mahabharat period. This idol was installed by him in a magnificent temple. According to archaeologists this idol is more than 3000 years old.

Latter on this place was a part of Shatvahanas, Vakatakas & Rashtrakootas Kingdom. After that downfall of this area started.








In V.S. 1156, this ancient idol of Adinath was hidden underground in fort to save from Mughals. This hidden position continued up to 18th century.


In the last of 18th century idol of Adinath came in the dream to chief of village and told him about self.

Bhagwan Adinath told him that at the place of idol, a cow gives up her milk automatically. According to dream the proper place was searched and the digging started. Thus the ancient miraculous idol of Adinath Swami was recovered. This was prayed & worshiped by the villagers in various styles, a wonder was felt by villagers that their so many desires now being completed/fulfilled.



           

            

            

            


Latter on Poojya Acharya Shri Nemsagarji Maharaj came there knowing the miracles of idol. They looked the idol and decided that this was an ancient idol of Bhagwan Adinath, the first Teerthankar of Jains and convinced the villagers about the fact. Then a magnificent Digamber Jain temple was constructed there and this miraculous idol was installed with villager’s cooperation.

--------------------












---------------------




முற்காலத்தில் மன்னன் ருக்மியின், விதர்பா ராஜ்ஜியத்தை சேர்ந்த போஜ்குத் என்ற பழைய நகரத்தின் புதிய பெயராகும். கிருஷ்ணனின் முதல் மனைவி ருக்மணியின் சகோதரன் ருக்மியாவார்.

பாத்குளி ஜினாலயத்தில் மூலநாயகரான ஸ்ரீ ஆதினாதர் கருங்கல் சிலை 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னன் ருக்மியால் வணங்கப்பட்ட பெருமையையும், சிறப்பையும் கொண்ட பிரதிமையாகும்.

பிற்காலத்தில் சத்வாகனர்கள், வகாடகர்கள், ராஷ்ட்ரகூடர்கள் என பல அரச குலங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.










 முகலாய படையெடுப்பின் காரணமாக;  விக்ரம் சாகா 1156ல் அந்த தொன்மைவாய்ந்த ஆதினாதர் பிரதிமையை பூமிக்கு அடியில் புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அதன் பின்னர் 18ம் நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் அக்கிராம அதிகாரியின் கனவில் வந்த ஆணையின் காரணமாக வெளிக் கொணர நேர்ந்தது.


அதாவது கனவில் வந்த குரல், பசு எந்த இடத்தில் தானாக பாலை சொறிகிறதோ அவ்விடத்தில் தோண்டி எடுத்தால் ஓர் அற்புதம் நிகழும் என சொல்லி மறைந்தது.
அவ்வழியே தோண்டியதில் இப்புராதன பிரதிமை கிடைத்த மகிழ்வில் அதனை ஆலயம் கட்டி தொழ ஆரம்பித்ததும், வணங்கியவரின் துன்பங்கள் உடன் விலக ஆரம்பித்த அதிசயங்கள் அனைத்து மக்களுக்கும் எட்டியது.











பின் ஒரு சமயத்தில் ஆச்சார்ய நேமிசாகர் மகராஜ் அவர்கள் அத்தலத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்ததில் அச்சிலையின் தொன்மையை விளக்கினார். ஒரு பெரிய ஜினாலயம் அக்கிராம வாசிகளின் முயற்சியால் கட்டப்பட்டது. அவ்வாலயமே இக்காலத்தில் பல மாற்றங்களைப் பெற்று ஜொலிக்கிறது.


தொல்லியற்துறையினரும் இச்சிலையின் தொன்மையை  அறுதியிட்டு சொல்ல இயலாது என தெரிவிக்கின்றனர்.



----------------------------------




 


No comments:

Post a Comment