Valley Jain temples
பள்ளத்தாக்கு ஜினாலயங்கள்
Gajapantha Valley got two Mandirs and Chouldry for lodging.
Anthariksh Parswanathar Digamber Jain Mandir.
Sri Parswathar Black Marble with serpent hood 3.5 ft Prathima installed as
Mool Nayak.
Next sri Vimalnath in Arthapadmasan posture and
Vrishpanath in seated position on separate plinth.
Beneath the ground floor (underground) a Samavasaran
Model is construted beautifully in concentric circle, outer ring has 12 ft dia;
is look beautifully and Magnificiently.
All the colour-stoned Entry arches, Manastham (dignity
mast) 7 predeshas, Lashmivara mandap, Kandakudi, Singathan, 108 petal Lotus,
above Jinar on four direction, Pindi tree with Prabha are in appropriate Scale.
On top most floor three storied circular viman with
Underneath Parswanath sanctum and galleries of Jina marble prathimas around it.
Also the top got
24 Marble Viman, Vedies got foot-print of 24 thirthangar are arranged in the
Parapet wall side.
Oppsite to
the
Parwanath temple Twenty four thirthangar and Bhagavan Seemanthar.
At center of the Prayer hall Shri Mahavir 3.5 ft Marble
pratima installed at the centre of the Hall. On the left side Shri Adhinathar
marble pratima got around 12 galleries of Jinar pratimas.
Likewise Shri Vimanath prabu around with 12 galleries
of Jinar marble white pratimas.
On the first floor Sri Simanthar Bhagawan with remaining
19 thirthangars Where the Videgh kshetra have. Next to that the Past and future
Barath kshetra 24 and 24 Jinar white marble statue are seated on individual
gallery.
On the very top
floor; At the centre 7 Balapathrars those are get salvation at the
siddhakshetra of Gajpantha. On left shri Kundunath, Shri Santhinath, Shri
Aranath are seated one one vedi platform. On the right side shri Vimal nath with
two Jinar are installed on one platform.
Here we see the Mountain look of Gajapantha cave temple
view beautifully in Landscape view.
---------------------------
கஜபந்தா சித்த க்ஷேத்திரத்தின் அடிவாரத்தில்
அந்தரிக்ஷ் பார்ஸ்வநாதர் திகம்பர் ஜைன் மந்திர்
மூல நாயகராக ஸ்ரீ பார்ஸ்வ ஜினரின் மிகப்புராதன கருமை நிற
(லாஞ்சனம்) பத்மாசன நிலையில் வேதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அருகில் விமலநாதர் கருமை நிற சிலை அர்த்த பத்மாசன நினையில்
அமர்ந்துள்ளார்.
மேலும் விருஷபநாத் தனி சன்னதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கீழ்த்தளத்தில் அருமையான 12 அடி அகலத்தில் சமவசரண மாதிரி வடிவம் 8 அடி உயர கந்தக்குடி சிங்காதனத்தில் தமரைமலரின் மீது நாற்திசையில் காட்சி தரும் வண்ணம் பிண்டி மரத்தின் நிழலில், பிரபா ஒளி வெளிச்சத்துடன் ஜினர் அமர்ந்துள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த லெட்சுமி வர மண்டபத்தை சுற்றி ஏழு வட்ட வடிவ பூமிகள்
அதனதன் இலக்கணப் படி சலவைக்கல்லால் ஆன கொடிமரங்கள், பவனங்கள், மாளிகைகள், நடன மேடைகள்,
வணங்கள், பூச்செடிகளைக் கொண்ட உப வனங்கள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பூமிகளைப் பிரிக்கும்
நெடிய மதிற்சுவர்கள் போன்றவையும் அலங்கரிக்கின்றன.
நாற்திசையிலும் வளைவுகளைக் கொண்ட நுழைவாயில்கள், மானஸ்தம்பங்கள்
ரத்தின வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன.
ஒரு முறை சுற்றி வலம் வந்து பார்க்கும் படி அழகாக (கச்சிதமாக,
சரியான அளைவில்) அமைத்துள்ளது சிறப்புக்குரியது.
மூல கோபுரம் மூன்று அடுக்கில் வட்ட வடிவிலும் கீழ் தளத்தில்
பார்ஸ்வநாதர் சன்னதியும், ஒவ்வொரு அடுக்கிலும்
சுற்றி உள்ள தேவமாடங்களில் ஜினர்கள் கண்ணாடிக் கதவுகளுடன் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதனைச் சுற்றி மேற்தளத்தில் 24 தீர்த்தங்கரர்கள் பாத கூடங்கள்
சலவைக்கல் மேடை, விமானங்களுடன் காட்சியளிக்கின்றன.
எதிரில் ;
இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் மற்றும் சீமந்த்ர பகவான்
மந்திர்.
நடுவில் ஸ்ரீமஹாவீரரின் வெண் பளிங்குச் சிலை வேதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவரது இட, வலது சன்னதிகளாக ஆதிநாதரைச் சுற்றி 12 மாடங்களில்
தீர்த்தங்கரர்களும், விமலநாதரைச் சுற்றி 12 மாடங்களீல் தீர்த்தங்கரர்களும் வெண்மை நிறத்தில்
அழகாக 3.5 அடி மேடையில் கண்கவர் அளவில் வீற்றிருக்கின்றனர்.
முதல் தளத்தில் விதேக க்ஷேத்ர தற்போது சமவசரணத்தில் அமர்ந்து
த்வ்யத்தொனியை அருளி வரும் ஸ்ரீமந்தர பகவான் வேதியில் அமர்த்தப்பட்டு சுற்றியுள்ள தேவமாடங்களில்
19 தீர்த்தங்கரர்களும் அமர்த்தப்படுள்ளனர். (அந்த பிரதேசத்தில் ஒரு சுற்றில் 20 தீர்த்தங்கரர்கள் மட்டுமே)
எதிர்கால பரத க்ஷேத்ர 24 ல்மரும் படி நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்
மேற்தளத்தில் பல பத்திரர்கள் ஏழு வர்களின் கட்காசன நிலை பிரதிமைகள்
உள்ளன.
மற்றும் சாந்திநாதர்,
குந்து நாதர், அரநாதர், விமல நாதர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து கஜபந்தா சித்தஷேத்ர மலைக்குகை ஜினாலயங்கள் நன்கு
தெரிகின்றன.
No comments:
Post a Comment