Namokar Tirth - நமோக்கார் திர்த்
Namokar tirth, chandwad
Jain Knowledge City
A Social - Spiritual ladder of Spiritual Growth sthal.
Accepted by mankind as a world wide fundamentally
non-violence based religion of Jainism is the ultimate knowledge base was used
by preach from the Lord Tirthankar and the Soul who have attained Panch
Parmeshti stage by giving first place to Tirthankar and following their path.
Namokar Spell is a way to tribute such holy Soul.
By praying this undefeated and tue Namokar spell all
beings are moved towards the path of Salvation. It is coordinated by the
Bijakshron unfailing mantra is to give strength and ultimate comfort.
After deep Contemplation on this Maha Mantra Param
Pujya Pragyashraman Sarvodayee National Saint Saraswatacharya Shree 108
Devnandiji Gurudev has this ontological spirit to emergence of Tirth where a
particular research on Namokar Mantra will be done. This Tirth contained
Pancprmeshti- Arihant, Sidhha, Acharya, Upadhyaya and Sadhu Prmeshti to be a
true representation of their properties with Image. This pilgrimage will be
like Ratnatraya. Here, there will be great confluence of devotion, Educationand
Service along with a golden traingle of Faith, discipline and Care for all.
Explaining the efficacy of Tirth Kshetras, it is said –
The dust of path of Tirth Kshetras is so sacred that by taking shelter of that
some one gets freedom from Karma. By pilgrimage of Tirths, the wheel of birth
& death is left behind. By expending money on Tirths, money becomes never
lasting, by taking shelter of God e.g. by following the path of Tirthankaras
(Ratna Traya) in life, some one also becomes worshipable by world.
Namokar Tirth
Malsane, Tal. Chandwad, Dist. Nashik,
MAHARASHTRA, INDIA.
****************************
Proposed expansion
Proposed expansion
நமோகார் தீர்த்
சமண ஞானபுரீ
ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சமூக- ஆன்மீக ஏணிப்படிகளைக்
கொண்ட ஸ்தலம்.
அஹிம்சையே அனைத்து மனிதர்களும் ஏற்றுக் கொண்ட கொள்கையாகும்.
அதனை அடிப்படையாக கொண்ட சமண மதமே மெய்ஞ்ஞானத்தை தீர்த்தங்கரர்கள் வழியே போதிக்கிறது.
அந்த நமோக்கார மந்திரமே ஆன்மாவை மேனிலை அடையச்செய்ய உதவுவதாகும்.
அந்த தீர்த்தங்கரர்கள் மற்றும் பரமேஷ்டி அந்தஸ்து பெற்ற ஆன்மாக்களுக்கு
முக்யத்வம் தரும் முதல் ஸ்தலமாக அமைப்போகும் புனித பூமியாகும்.
அதன் உச்சரிப்பே நமக்கு விடுதலை பேற்றை அளிக்கவல்லது. அந்த
பீஜ மந்திரமே அதற்கான உறுதிப்பாட்டையும், மேலான சுகத்தையும் அளிக்கவல்லது. அம்மந்திரத்தில் ஆழ்ந்த
சிந்தனையில் திளைத்திருக்கும் சாது சரஸ்வதாசார்யா ஸ்ரீ 108 தேவநந்தி குருதேவ், அனைவருக்கும்
மெய் உணர்வுச் சிந்தனையாக தூண்ட வழிவகுக்க இந்த நமோக்கார் தீர்த் ஸ்தலத்தை உருவாக்க
உறுதி பூண்டுள்ளார்கள்.
அந்த ஐந்த பரமேஷ்டிகளின் உருவங்களுடன் விளக்கத்தை தெரிவிக்கும்
முகமாக உருவாக்கி வருகிறார்கள். மும்மணி யாத்திரை ஸ்தலமாக தோன்றப் போகிறது. நம்பிக்கை,
ஒழுக்கம், அக்கறையின் எனும் மூன்றின் வழியே பக்தியையும், கல்விப்பணியும் வழங்க உத்தேசிக்கப்
பட்டுள்ளது.
இந்த தீர்த்த க்ஷேத்ரத்தை அணுகுபவர்கள் கர்மாவிலிருந்து விடுபட
வழிவழிவகுக்கும். பிறவிச் சுழற்சியிலிருந்து வெளியேற்றப்படுவர். இந்த தீர்த்தத்திற்கு
செலவு செய்து வருபவர்கள் கடவுளின் நிழலில்
அமைதியடைவர். அதாவது இந்த மும்மணியை பின்பற்றுவதால் பின்னாளில் உலகத்தாரால் வணங்கப்படுவர்.
Very nice information.
ReplyDelete