Wednesday, September 27, 2017

Valley Jinalayas - Mangi Tungi - பள்ளத்தாக்கு ஜினாலயங்கள் - மாங்கி துங்கி


பள்ளத்தாக்கு ஜினாலயங்கள்.
Valley Jain Mandirs








There are four temples on the foot of the hill


Lord Adinath Temple : Main idol of this temple is a 2.5 feet idol of Lord Adinath in padmasan posture. On left side of the idol is a 2.1 feet tall idols of Lord Vimalnath and on right side is an idol of Chandraprabhu in padmsan posture.


The wall and roof are covered by glittered glass work. All pratimas are made up off black and white marble stones. 
















மலையின் பள்ளத்தாக்கில் நான்கு ஜினாலயங்களும், தங்குமிடமும் உள்ளது. 


ஸ்ரீ ஆதிநாதர் திகம்பர் ஜைன் மந்திர்.


இதில் 2.5 அடி யுயர ஆதிநாதர் சிலை பத்மாசன கோலத்தில் வேதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இடதுபுறம் ஸ்ரீ விமலநாதரும், வலது புறம் ஸ்ரீ சந்திரப்ரபு நாதரும் அமர்ந்த  நிலையில் காட்டியளிக்கின்றனர்.

மேலும் சில ஜினர் பிரதிமை களும், மாதா பத்மாவதியும் மண்டபத்துடனான சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

---------------- 





-----------------


Lord Munisuvirathnath  Digamber jain temple: 


A magnificient 8 feet Munisuvirath nath black idol is installed as Mool nayak.

All 24 Jinar 5 ft coloured idols are erected on both side of the Prayer hall.

Shri Adhinath, Barath, Bahubali and Muni Maharaj idols are also installed near the Moool nayak pratima.















ஸ்ரீ முனுசூவ்ரத நாதர் திகம்பர் ஜைன்மந்திர்:


எட்டு அடி உயர கருமை நிற சலவைக்கல் முனுசூவ்ரத நாதரின்  சிலை நின்ற கோலத்தில் மூல நாயகராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பிரம்மாண்டமான கூடத்தின் இடது புறமும்,  வலது புறமும் 24 தீர்த்தங்கரர் ஜினர் உருவங்கள் 5 அடி உயர வண்ணச் சிலைகள் நின்ற நிலையில் நிறுவியுள்ளனர்.

மேலும் மூலநாயகருக்கருகில் ஸ்ரீ அதிநாதர் சிலையும், பரத, பாகுபலி மற்றும் முனி மகராஜ் பிரதிமைகளும் நிறுவப்பட்டுள்ளன.


*************************************



The other two

Lord Parshvanath Temple : Main idol is a 3.6 feet idol of Lord Parshvanath in padmasan posture, installed in 1813(V.S. 1870).

and

(iv) Sahatrakoot Lotus Temple and Garden : This temple has 1008 Idols.


are under renovation work. So no photo are taken from the two Jinayas






மேலும் ஸ்ரீ பார்ஸ்வநாதர் மந்திர் 3.6 அடி யுயர பத்மாசன சிலை மூலநாயகராக அமர்த்தப்பட்டுள்ள  ஜினாலயமும்,

சகஸ்ரகூட 1008 ஜினாலய பிம்பங்களைக் கொண்ட பிரம்மாண்ட ஜினாலயமும் புணருதாரன வேலை நடைபெற்று வருவதால் அருகில் செல்ல இயலவில்லை.


----------------

1 comment:

  1. Due to lack of time I missed the chance of seeing the valley jinalayas last year.

    ReplyDelete