Shri 1008 Parshwanath digamber jain Manjh mandir, Tikamgarh
ஸ்ரீ 1008 பார்ஸ்வநாத் திகம்பர் ஜையின் மஞ்ச் மந்திர், திகம்கார்.
Shri Parshwanath digamber jain Manjh mandir,
Katra Bazar, Tikamgarh, Madhya Pradesh 472001
It lies in the coordination of (24.74217, 78.83124) in Google map.
Facility: A Dharmasala is there to stay well.
Near by Jinalayas _ PaPoura ji
Shri 1008 Parshwanath Digamber jain Manjh Mandir,
Tikamgarh.
Katra Bazaar had the Jinalaya of 200 years old as its
treasure.
It is dedicated to Shri Parshwanatha Jinar, a black marble stone padmasana posture was
installed on the plinth. And also many metal idols of Jinars are seated on
brass platform with silver umbrella.
Shri Bhagawan Adinathar shrine also in a separate room
seated on a platform flanked by Chandraprabar and Santhinathar. And also several
Jinar marble pratimas are present there.
There is three Parshwanathar pratima shrine room also
glitered with glass lining work inside the wall and roof.
During our visit we have a chance getting darshan of
Acharya Shri Niyam Sagar with his sangh.
On the first floor shri Chandraprabu Jinar white marble
sitting posture is installed on a plinth. The vedigai got several Jinar metal
idols adjacent and tiered mannar.
All the shrine platforms are protected by Glass door
panels on the openings and mirror piece lining work of the wall and roof is
glittered in attractive look.
ஸ்ரீ 1008 பார்ஸ்வநாத் திகம்பர் ஜையின் மஞ்ச் மந்திர், திகம்கார்.
கத்ரா பஜாரில் அமைந்துள்ள இஜ்ஜிநாலயம் சுமாராக 200 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தொன்மையைக் கொண்டது.
ஸ்ரீ ஆதிநாதர் சலவைக்கல் சிலையும், சாந்திநாதர், சந்திரப்ரபு நாதர் மூவரும் அமர்ந்த வேதிகையும், மேலும் மூன்று பார்ஸ்வநாத பிரதிமைகளை கொண்ட தனி வேதிகையும் தரைத்தளத்தில் உள்ளன.
முதல் தளத்தில், நாங்கள் சென்ற தருணத்தில், ஆச்சாரிய ஸ்ரீநியம் சாகர் முனி மகராஜ் அவர்களின் தரிசனமும், ஆசீர்வாதமும் பெறும் பாக்கியம் கிட்டியது.மேலும் சில நிர்வாண முனிகள் மற்றும் மாதாஜிக்கள் தரிசனமும் கிடைத்தது.
மூலவராக ஸ்ரீபார்ஸ்வநாதரின் 3 அடி உயர கரும்பளிங்குக்கல் சிலை கருவறை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல தங்க நிற ஜினர்களின் உலோகச் சிலைகளும் அடுத்தபடி நிலையை அலங்கரிக்கின்றன.
முதல் தளத்தில் ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் வெண்பளிங்கு சிலையின் கருவறையுள்ளது. அந்த மேடையிலும் பல ஜின பிரதிமைகளும் அமர்த்தப்பட்டுள்ளன.
அனைத்தும் அழகான கண்ணாடி வேலைப்பாடுகளால் அமைக்கப்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
No comments:
Post a Comment