ஸ்ரீமுனிசூவ்ரத நாதாஷ்டகம்
1- ஜ்யோதிஷ்க ஸம்பாவித பாத பத்மம் பூர்வா தரவ்யாதக ப்ரபஞ்சகம் | இந்தீவர ஸ்யாமல காய காந்திம் வந்தே ஸதா ஸு வ்ரத நாமதேயம் ||
2- ஆத்மாஷ்ட ஸத்பாவ விலக்ஷ்ய மாநம் சதுஸ்ஸ முத்காத க்ருதாபி யோகம் | ப்ரஸஸ்த ஸம்ஸ்தாந ஸமேத காயம் வந்தே ஸதா ஸு வ்ரத நாமதேயம் ||
3- அநாகத த்யாஸ்ரவ கர்ம பந்தம் விநிர் ஜிதோந்மூலித கர்ம ஸங்கம்| த்ரயோதஸ ஸ்தாந ஸமேத காயம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
4- சயோ ஜிதாங்கம் விஜித ப்ரஸங்கம் ப்ரபூத க்ரந்திம் ஹதகாதி ஸங்கம் | த்ரயோதஸ ஸ்தாந ஸமேத காயம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
5.மஹா த்யக்த மாநம் ஸராஜஹம்ஸம் பவ்யாந்த ரங்கம் வரராஜ ஹம்ஸம் | பூபால வம்ஸோத்தம ராஜ ஹம்ஸம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
6.திவாகரம் பவ்ய ஸரோருஹாணாம் பத்மாகரம் தாபஸ ஸார ஸாநாம் | ஸுதாகரந்தேவ சகோர காநாம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
7. அக்ரோசரம் முக்தி புராத்வராணாம் கபீஸ்வரம் மண்டித பிண்டி தாநாம் | ஸிவம் பதம் ஶ்ரீபத பக்திகாநாம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
8. ஊர்த்வ ஸ்திதா ஸோக விராஜமாநம் முக்த்யங்க கேது ஸ்திர பஞ்ச பாங்கம் | சதுச்சாதாராதந ஸாது வந்த்யம் வந்தே ஸதா ஸுவ்ரத நாமதேயம் ||
💫 V. ராஜேஷ் , அகலூர் Through Whatsapp group
No comments:
Post a Comment