ஸ்ரீ நமி தீர்த்தங்கர பூஜை


ஸ்ரீ நமி தீர்த்தங்கர பூஜை



Image result for NAMINATH THIRTHANKAR



விப்ரம் விஜய சம் பூதம் சிதபத்மாங்கிதம் நமிம்
ஸ்வர்ணாபம் ப்ரபவாத் சித்தம் மைதிலாக்ய புரேமஹே


விஜய மஹிபஜாயா பிப்பலா போக பூமேள
ரபிமத ப்பலதாயி கல்ப விருக்ஷோ நமீச;
ப்ரதித பரகுடி யக்ஷி ரட்சிதோ ரக்ஷதாஸ்மின்
சிதகமல சுகேது காஞ்சனா போக்ய தேத்ர



ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர மிதிலாபுர நகரத்து விஜயன் மஹாராஜா பிப்பலா தேவி உத்பன்ன இக்ஷ்வாகு வம்ச திலக பொன்  வர்ண 15 வில் சாபோன்னத  இந்தீவரம் (நீலதாமரை) லாஞ்சன ப்ருகுடி யக்ஷ சாமுண்டி  யக்ஷி  உபய பார்ஸ்வ கத  மித்ரதர கூடாத்  சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ  நமி தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.


அஷ்ட விதார்ச்சனை


ஜலம்

வ்யோமாபகா த்யுத்தம தீர்த்த வாரி
தாராம்பி ரம்போஜ பராகசாரை:
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம்
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம்  நமி தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



கந்தம்

காஷ்மீர க்ருஷ்ணாகருகந்த சம்பத்
கர்பூர சாரஸ்ய விலேபனேன
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  நமி தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அக்ஷதம்

ஆமோத மாதுர்ய நிதான புஞ்ஜை!
செளந்தர்ய சும்பத் கலமாக்ஷ தெளகை:
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

சுஜாத ஜாதி குமுதாப்ஜ குப்ஜ
மந்தார மல்லி வகுளாதி புஷ்பை;
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சரு

நாநா ரஸ வ்யஞ்சன துக்த சர்பி
பக்வான்ன சால்யன்னத திஷ்ட பக்ஷை:
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தீபம்

கர்பூர வாரி பவ நிர்மல தீப வ்ரந்தை;
நாநாதம ஸ்தாம விநாச தக்ஷை:
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

ஸ்ரீ கண்ட் கிருஷ்ணாகரு த்ரவ்ய கர்பை:
தூபை ஜகத் தாப விநோதசாங்யை;
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



ஃபலம்

நாரங்க பூகாம்ர சுபித்த பூர்வை
ப்பலோத்த மாத்யுத் சுப்பலை சுரம்யை:
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அர்க்கியம்

வார்கந்த தண்டுல லசத்கம ஹவ்ய தீபை:
தூபப்ரலுப்த பரமார்க்ய கதம்பகேன
நமீஸ்வர ஸ்யாமல பாதயுக்மம
சமர்ச்சயாமி த்ரதசேந்த்ர வந்தயம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ   நமி தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



சாந்திதாராம்

ததோஜிநேந்கர பாதாப்ஜ வாரிதாரா ஜகத்ரயே
ப்ரங்கார நாளகோத் ப்ராந்த ஜிநமல்லோக சாந்தயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  நமி தீர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.



புஷ்பாஞ்சலி

புவன மிம்சு நாமகம் பவபயோதி பாரகம்
விமலகுப்ஜகைர்யஜே பவவிநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ  நமி தீர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

----------------------------------------------- 
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது 
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
----------------------------------------------- 


ஜயமாலை

அமரா சுர நர சேவித சரணம்
பவ பய பீடித ஜநதா சரணம்
சகஜ துக்க மஹாஜன ஹரணம்
நாநாவித தேகிஷு க்ருத கருணம்



ப்ரமுகித பவ்யசு மானஸ ஹம்சம்
தர்ம கர்ம நிர்முலித சோகம்
கேவல நயநா லோகித லோகம்
மாரவீர ரண தாரண தக்ஷம்



ப்ரசம பாணஹத கர்ம விபக்ஷம்
த்யானலசத் த்வாந்தக கக்ஷம்
நிஜமத ஸ்தாபித பரமத கண்டித
த்வாதச கணகத தேவசு மண்டித



ஜய நவமணி நிதி பாகித ஆச
பரசமய போத கர ந ந ஹுதாச
ஜய முக்திரமா சிம்மா சனஸ்த
மோஹாரி விநாசன சிவபத்ஸ்த



ஜயமுனிஜன வந்தித பரம சுசரண
துஸ்தர சம்சார பயோநிதி தரண
ஜய க்காதி ஜலத கல்பாந்த வாத
பவ்ய சாதுத்பன்ன சமதா சாந்த



ஜய விஜித பரிஷஹ தூர்தர கதன
ஸயாதஸ்தி நாஸ்தி சுபங்காதி வசன
ஜய பரம ஜிநேஸ்வர குணகண சமுத்ர
ஜய நிருபம சுகவர ஹதமோக தந்தர



ஜய ஜகத ஜகத் காதித ஸ்வரூப ஜய
ஜய சீலகுணாகர திவ்யரூப ஜய
ஜய ஜீவ தாயபர தர்ம கதந ஜய
ஜய பஞ்சாக்ஷர சுரதர்ப்ப மதன் ஜய



சஜயது ஜினநாதோ போதசம்பத் சுநாதப்;
விமலதமர நாதோ முக்தி காந்தாதி நாத:
ப்ரவிஜித ரதிநாதோ தேவ தேவாதி நாத:
முதித மனுஜ நாதோ பவ்ய சங்காதி நாத:



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி மித்ரதர கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ நமி தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா

வித்யாவதே தீர்த்தங்கராய தஸ்மாத்
ஆஹார தானம் தததோ விசேஷாத்
க்ரஹே ஜனஸ்யா ஜநி ரத்ன வ்ருஷ்டி
தம் ஸ்ரீ நமீசம் சரணம் பஜாமி

ஸ்ரீ நமி தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நமி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து விஜயன் மகாராஜாவிற்கும் பிப்பலா தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன்வண்ணரும் 15 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் இந்தீவரம் (நீலதாமரை) லாஞ்சனத்தை உடையவரும் ப்ருகுடி யக்ஷன் சாமுண்டி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஸுப்ரஹர் முதலிய 17 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் வைசாக கிருஷ்ண சதுர்தசியில் ஒரு அரப் 9 கோடாகோடி 45 லட்சத்து 7 ஆயிரத்து 942 முனிவர்களுடன் மித்ரதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீநமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர ஸ்வாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


ஓம் ஹ்ரீம் நமி தீர்த்தங்கராய பாத சேவித ப்ருகுடி  யக்ஷ சாமுண்டி  யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.



--------------------------------------


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment