ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர் பூஜை


ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரர் பூஜை


Image result for sambav tirthankar




சுக்ஷேண சூநும் த்ரட ராஜ புத்ரம்
ஸ்வர்ணப்ரபம் சம்பவ நாம தேயம்
தத்தாதி ஸ்வேதாந்த விமுக்த தேஹம்
ஸ்வாவஸ்தி காயம் ஹய லக்ஷ மர்ச்சே


ஸ்வா வஸ்தி நாதோ த்ருட ராஜ சூநும்
ப்ரக்ஞப்தி யக்ஷி த்ரிமுகாதி நாதம்
வாஜி த்வஜ ஸ்ச்சாரு சுவர்ண வர்ணம்
சம்பூஜ்யதே சம்பவ தீர்த்த நாதம்



ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர ஸராவதி  நகரத்து த்ரடராஜ மஹாராஜா ஸுக்ஷேணா உத்பன்ன இக்ஷுவாகு வம்ச திலக பொன் வர்ண 400 சாபோன்னத  துரக(குதிரை) லாஞ்சன திரிமுக யக்ஷ ப்ரஜ்ஞப்தி யக்ஷி  உபய பார்ஸ்வ கத  தத்த தவள கூட சமேத சித்திங் கத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.




அஷ்டவிதார்ச்சனை


ஜலம்

சாரதர கற்பூர மிஸ்ரண பரித பரிமள சம்ப்ரதை
சாரு கங்கா சிந்து முக்ய சுதீர்த்த வாரி ப்ரவாஹகை
மார மதங்கஜ பஞ்சதுண்ட விசேஷகட நிப்பாவகம்
பூஜயே ஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீசம்பவ தீர்த்தங்கரேப்யோ ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


கந்தம்

மேரு நகசம்ஜாத சந்தன பூரிபரிமள கர்தமை:
க்ரூர கர்மாரண்ய நிசேத குடார தமசம்பாதகை:
சாரு முக்திரமா மனோஹர நாயகம் சுகதாயகம்
பூஜயே ஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



அக்ஷதம்

அக்ஷயாத்மக மோக்ஷலட்சுமி சத்கடாக்ஷ விலாட்சதை
லக்ஷணாத்மக கண்ட பரிமள சாலிதண்டுல புஞ்சகை:
சிக்ஷாரக்ஷர யக்ஷபிக்ஷ்சுக லக்ஷாதித்ய ப்ரமாணகம்
பூஜயே ஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



புஷ்பம்

லோலரோலம் பாவளீக்ருத நவ்யசேவ்ய பராககை:
மாலதீகல ஹாரவாரிஜ சம்பகாதி லதாந்தகை:
சீலவ்ரத சம்பாவ சந்முனி தாலவாத்ய பதாப்ஜகம்
பூஜயே ஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சரு

கவ்ய க்ருத விதாக்ஷநோதந த்ரவ்ய க்ருத மாதுர்யகை:
திவ்ய சால்யோதன பாயஸ நவ்ய சித்ர சுபூபகை:
பவ்யஜன ஹ்ரத் கமல மனமார்தண்ட்கத தேஜோ திகம்
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



தீபம்

வ்யாப்த மித்யா த்வாந்த நிசய விலோபகை நிஸ்தாபகை:
ப்ராப்த கற்பூராதி நிர்மல ரத்ன தீப சமூககை:
தீப்த தப்தாக்யகில புத்தி சம்ருத்த சுகாத்மகம்
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


தூபம்

பாபக்ருத சந்தாபசத நிர்தூபிதாரி சமர்த்தகை:
ஆப்த தசாங்க தூபோத்பூத தூம சமூஹகை:
கோபராகத்வேஷ விரஹிததாபசாவளி வந்திதம்
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:



ஃபலம்

வர்ணரச சம்பூர்ண சேதோக்ராண நயநா நந்தகை:
ஜீர்ணதாக்லிமி விக்ரத வர்ஜித மதுர ரசசம்யுக்தகை
பூர்ணபீஜ சுபூரக தாளி பனச தாடிம சோசகை
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


அர்க்கியம்

தர்ப்ப ததி துர்வாதி கந்த சுதண்டுலாதி சமன்விதை
புஷ்ப சருதீப தூபசத்ப்பல கதம்ப க்ருத வ்யார்க்யகை
சுப்ர சித்த வரகீத வாத்ய சுந்ருத்யமங்கள வஸ்துகை
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:


சாந்திதாராம்

தேவதானவ நாயகார்சித பாத பங்கஜ யுக்மகம்
தேவ கங்கா த்யகில தீர்த்த சுபாவ நோதகதாரயா
மானமாயா ரோஷ தூஷித தாபசக்தி சாந்தயே
பூஜயேஜின சம்பவேஸ்வர மாதராதமரார் சிதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அக்ஹம் ஸ்ரீ சம்பவ திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.


புஷ்பாஞ்சலி

சகலபோத சம்யுதம் தமிஹசம்பவம் யஜே
சுரபிசிந்து வரகைர் பவவிநாசகம்ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அக்ஹம் ஸ்ரீ சம்பவ திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.

----------------------------------------------- 

மேலும் சிறப்பாக பூஜை செய்ய

இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்

அல்லது 

சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.

----------------------------------------------- 

ஜயமாலை



ஜய சம்பவ ஜினவர நமித சுரேஸ்வர கணதர முனி பூஜித சரணம்
ஜய த்ரிதீய ஜிநேசம் பரம விசுத்தம் வந்தே த்ரிபுவன சிவகரணம்


தர்ம ப்ரகாசன தேவ தேவ ஜய ஜய
அமரேஸ்வர க்ருத சரண சேவ ஜய ஜய
காம விமர்த்தன பரம சூர ஜய ஜய
மோஹ விமர்த்தன பரம தீர ஜய ஜய



த்ராடரததாத சுப விக்யாத ஜய ஜய
மாத சுஷேணா கர்ப ஜாத ஜய ஜய
தநுசு சது: சத உச்ச காய ஜய ஜய
வஜ்ரவ்ரஷ்ப நாராச தாய ஜய ஜய



தப்த கனக சம சுத்த காய ஜய ஜய
ஷட் ஷஷ்டி லக்ஷ சுபூர்வ ஆயு ஜய ஜய
கேவல போத ஸ்வரூப ரூப ஜய ஜய
வந்திதேந்தர பணீந்தர பூப ஜய ஜய



பரம புருஷ பரமாத்ம ஜ்யோதி ஜய ஜய
ஜகதா நந்தக விஸ்வ த்யோதி ஜய ஜய
சகல தத்வ க்ஞாயக சார ஜய ஜய
சகல பதார்த்த விசார தார ஜய ஜய



கர்ம ரஹித விகலங்க சுத்த ஜய ஜய
க்ஞான பயோநிதி விபுத புத்த ஜய ஜய
முக்தி காமினீ ரமண தட்ச ஜய ஜய
குக்ஞான வதூ ஹதவாதி பட்ச ஜய ஜய



ஜய போத பாநும் சுரக்ருத காநம் 
க்ஞானம் சகலம் குக்ஞான ஹரம் 
ஜய வர்ஜித மாநம் விபுத ப்ரதானம் 
வந்தே சம்பவ வர சரணம்.



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி தத்த தவள கூடாத் மோக்ஷகத  ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம் ஸ்வாஹா.

சாந்திதாராம் கரோது திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி ஸ்வாஹா




த்யான ப்ரபந்த ப்ரபவேண யேந
நிஹத்ய கர்ம ப்ரக்ருதிம் சமஸ்தாம்
முக்தி ஸ்வரூபம் பதவிம் ப்ரபேதே
தம்சம்பவம் நெளமி மஹாநுபாவம்

ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து




ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ஸராவதி  நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து   த்ரடராஜ மகாராஜாவிற்கும் ஸுக்ஷேணா  தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன் வண்ணரும்   400 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 60 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும் துரக (குதிரை) லாஞ்சனத்தை உடையவரும் திரிமுக யக்ஷன் பிரஜ்ஞப்தி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சாருக்ஷேணர் முதலிய 105  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் சைத்ர சுக்ல சஷ்டியில் 9 கோடாகோடி 2 லட்சத்து 42 ஆயிரத்து   500 முனிவர்களுடன் தத்ததவள கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீசம்பவ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




ஓம் ஹ்ரீம் சம்பவ தீர்த்தங்கராய பாத சேவித த்ரிமுக யக்ஷ ப்ரஜ்ஞப்தி யக்ஷி சகிதாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.





----------------------------------------------- 


சாந்தி பக்தி


சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்


பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி


திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:


தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச


யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து


ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:


க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்


துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி


ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:



வேண்டுதல்


பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:


சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:

ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்

ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:

தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்

திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:

அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்

தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.

துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய

மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.

(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)



விஸர்ஜநம்


ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.

ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.

அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:

(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)

-----------------------------------------------  -

No comments:

Post a Comment