ஸ்ரீ வாசுபூஜ்ய பகவான் சிவாசு, பூஜயாசு பூஜித ஸ்த்ரிதசாநாம்
சம்பாயாம் திரிதஹர பரமபதம் ப்ராபதா மந்தகத
வசுபூஜ்ய ஜயாராமா துச்சம் பாபோருணப்ரப:
வாசுபூஜ்யோ மயாபூஜ்யோ லூலாய த்வஜராஜித:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே
அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத க்ஷேத்ர சம்பாபுர நகரத்து வசுபூஜ்ய மஹாராஜா ஜெயாவதி
உத்பன்ன இஷுவாகு வம்ச திலக மாணிக்க வர்ண
70 சாபோன்னத மகிஷ(எருமை) லாஞ்சன குமார யக்ஷ
காந்தா யக்ஷி உபய பார்ஸ்வ கத சம்பாபுர மந்தார பர்வத மோக்ஷ கத
ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமபி ராமா துரந்தர துக்க
ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன்
வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர
அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ
வாசுபூஜ்ய தீர்த்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட
ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.
அஷ்ட விதார்ச்சனை
ஜலம்
ஸ்ரீமதோஷதி சவாசிதைர நீல நிர்மலை:
ஸ்வாதிபி: சுபாஷிதைர வாரி சீதளைர் ஜலை:
ஸ்ரீ சமாகமைஷஹேது சாரதா குலாஸ்பதம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் வாசுபூஜ்ய தீர்த்தங்கரேப்யோ
ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
கந்தம்
மிஸ்ரிதை சிதாப்ஜ ரேணு ஸ்வாதுபி: மநோஹரை:
சந்தர காந்தரனந்த ரத்ன த்ரவ்ய கந்த பந்துரை:
பாபதாபவிச்சிதே ச்சிதைக மூர்த்தி மன்யஹம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
அக்ஷதம்
பாண்டுரை: சுகந்தி பிர் மபாமதாப ஹாரகை:
ஜைனவாச்ச வைரி வோத்த பண்டிதை ரகண்டிதை:
அக்ஷதை ரலக்ஷதை: ஸ்வரூபமாப தூர்ஜிதம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
புஷ்பம்
ஸெளரபோத்ப நந்த நோத்தபாரி ஜாத சம்பவை:
ஸம்பகாப்ஜ குப்ஜகைர நர்க்யபுல்ல சங்குலை:
புஷ்ப லிப்த ப்ரமோதநாத மஜ்ஜலைர் பவாபஹம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
சரு
முக்தி காமநீ கடாக்ஷ பாணபுத்த வக்ஷகம்
நஷ்ட திப்ர கர்மபந்த சாருகக்ஷ ரக்ஷஸம்
லட்டுகை: சுமோதகை: சுசஷ்குலிப்ர பேதனை:
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
தீபம்
கோடிபாஸ்கர ப்ரதாப லோபபூரி தேஜசம்
விஸ்வ லோகலேச்ச நாவ்ர தஸ்ருதம் ஹதைஜசம்
தீபகைஸ்புரத் ப்ரகாச கேவலைக் சித்சுகம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
தூபம்
திக்வதூ முகாரவிந்த குந்தவ்ரந்த விப்ரதை:
அகரு தேவதாரு திவ்ய நவ்யதூப தாமகை:
கர்ம க்கர்ம தாக நப்ர காகஹேது முத்தமம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
ஃபலம்
ஸ்ரீரசாள, குந்தராள, தாளநாள, கேளஜை:
பீஜபூர ஜம்பு நிம்பு தாடிமாதி சத்ப்பலை:
பாதபீட நில்லுடக்க டோரகோபி நம் ஜினம்
மஹேந்த்ர பூஜ்ய வாசுபூஜ்ய தீர்த்தநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
அர்க்கியம்
சர்வதோமுகை சுகந்திபிஸ்ச சந்தந த்ரவை:
ரக்ஷதை லாதாந்த, தாம, பிச்சருத் கணை: பரை:
தீப தூப சத்ப்பலைஸ்ச, நிர்மிதம் சிவஸ்ரியை:
மல்லிபூஷண ஸுநாய சிந்து மர்க்ய மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாசுபூஜ்ய
தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
சாந்திதாராம்
ததோஜிநேந்த்ர பாதாப்ஜ வாரிதாரம் நிபாதயே
ப்ரங்கார நாளகோத்ப்ராந்த ஜிநமல்லோக சாந்தயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ திர்த்தங்கர பரம ஜின தேவாய சர்வ கர்மணாம் சாந்தயே
சாந்திதாரம் கரோது.
புஷ்பாஞ்சலி
அருணபத்ம காந்திகம் சுகுணவாசு பூஜ்யகம்
ப்ரவர குந்தகைர்யஜே பவவிநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி
ஸ்வாஹா.
-----------------------------------------------
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
இதனுடன் சகஸ்ர நாமாஷ்டகத்தை சேர்த்து (1008) படிக்கலாம்
அல்லது
சத நாமாஷ்டகத்தையும் சேர்த்து (108) படிக்கலாம்.
சதநாமாஷ்டகம்
ஓம் ஹ்ரீம் அர்ஹம்
ஸ்ரீ வாஸுபூஜ்யாய நமஹா
ஓம் ஸ்ரீ ஜிநோத்துங்காய
நமஹா
ஓம் ஸ்ரீ ஜிநபாய நம:
ஓம் ஸ்ரீ ஜிந குஞ்சராய நம:
ஓம் ஸ்ரீ ஜிந பக்த்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜிநாக்ரஸ்தாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநப்ரதே நம:
ஓம் ஸ்ரீ ஜிந சக்ரபாஜே நம:
ஓம் ஸ்ரீ ஜிந சக்ரிணே நம:
ஓம் ஸ்ரீ ஜிநாத்யாட்யாய
நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜிநஸேவ்யாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாதிபுவே நம:
ஓம் ஸ்ரீ ஜிந காந்தாய நம:
ஓம் ஸ்ரீ ஜிந ப்ரீதாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாதி ராக்ஞே நம:
ஓம் ஸ்ரீ ஜிநப்ரியாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநபுங்கவாய நம:
ஓம் ஸ்ரீ ஜினேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாதுர்யாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாக்தாங்கிரிணே நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜிநாக்ரிமாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநஸ்துதாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநஹம்சாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநத்ராத்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜிந ரிஷபாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாக்ரஹாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநத்ரதே நம:
ஓம் ஸ்ரீ ஜிநசக்ரேஸாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநதாத்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜிநாத்மகாய நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜிநாதிகாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாலக்ஷாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநஸாந்தாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநோத்கடாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாஸ்ரீதாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாஹ்லாதிநே நம:
ஓம் ஸ்ரீ ஜிநாதர்க்யாய நம:
ஓம் ஸ்ரீ ஜிநாந்விதாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாக்ஷாய நம:
ஓம் ஸ்ரீ ஜித கந்தர்பாய நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜிதகாமாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாஸயாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதைநாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதகர்மாரிணே நம:
ஓம் ஸ்ரீ ஜிதேந்திரியாய
நம:
ஓம் ஸ்ரீ ஜிதாகிலாய நம:
ஓம் ஸ்ரீ ஜித ஸத்ரவே நம:
ஓம் ஸ்ரீ ஜித ஸெளகாய நம:
ஓம் ஸ்ரீ ஜித ஜேயாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாத்ம பாஜே நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜித லோபாய நம:
ஓம் ஸ்ரீ ஜித க்ரோதாய நம:
ஓம் ஸ்ரீ ஜித மாநாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாந்தகாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதராகாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதத்வேஷாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதமோஹாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ ஜிதஜர்யாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாஸேஷாய நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜிதேஸாய நம:
ஓம் ஸ்ரீ ஜித துர்மதாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதவாதிணே நம:
ஓம் ஸ்ரீ ஜிதக் லேஸாய நம:
ஓம் ஸ்ரீ ஜித முண்டாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதா வ்ரத்தாய
நம:
ஓம் ஸ்ரீ ஜித தேவாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதஹா ஸாந்தாய
நம:
ஓம் ஸ்ரீ ஜித தோஷாய நம:
ஓம் ஸ்ரீ ஜிதாரதயே நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜித ஸம்ஸாராய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநவராய நம:
ஓம் ஸ்ரீ ஜைந ஸ்வாமிநே நம:
ஓம் ஸ்ரீ ஜைந பிதாமஹாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநேட்பாய நம:
ஓம் ஸ்ரீ ஜைந ஸங்கார்ச்சியாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநப்ரதே நம:
ஓம் ஸ்ரீ ஜைந தெளரேஸாய நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜைநேஸாய நம:
ஓம் ஸ்ரீ ஜைந பூபதயே நம:
ஓம் ஸ்ரீ ஜைநேஸே நம:
ஓம் ஸ்ரீ ஜைநாங்கிரியாய
நம:
ஓம் ஸ்ரீ ஜைநபித்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜைந ஹிதங்கராய
நம:
ஓம் ஸ்ரீ ஜைந நேத்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜைநாட்யாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநத்ரஸே நம:
ஓம் ஸ்ரீ ஜைஹ தேவராய நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜைநாதிபாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநாத்மநே நம:
ஓம் ஸ்ரீ ஜைநேஷாய நம:
ஓம் ஸ்ரீ ஜைநசக்ரப்ரதே நம:
ஓம் ஸ்ரீ ஜைநார்ஹாய நம:
ஓம் ஸ்ரீ ஜைலோகேஸாய நம:
ஓம் ஸ்ரீ ஜைந ராஜே நம:
ஓம் ஸ்ரீ ஜைபாந்தலா நம:
ஓம் ஸ்ரீ ஜைநேநாய நம:
ஓம் ஸ்ரீ ஜைந பக்த்ரே நம:
-----------------------------------------------
ஓம் ஸ்ரீ ஜைநாங்காய நம:
ஓம் ஸ்ரீ ஜைந தர்மக்ரதே
நம:
ஓம் ஸ்ரீ ஜைந வத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ ஞாநிநே நம:
ஓம் ஸ்ரீ ஞாந மூர்த்தயே
நம:
ஓம் ஸ்ரீ ஞாநகம்பாய நம:
ஓம் ஸ்ரீ ஞானப்தயே நம:
ஓம் ஸ்ரீ ஞாநவதே நமோ நமஹா
-----------------------------------------------
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் பரம பிரம்மணே அநந்தாநந்த
ஞான சக்தயே அர்ஹத் பரமேஷ்டினே வாசுபுஜ்யாதி ஞானவத்யாந்திய அஷ்டோத்ர சதநாமாதீஸ்வராய
குமார யக்ஷ காந்தாரி யக்ஷி உபய பார்ஸ்வகத ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜின தேவாய
மஹா அர்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா
சாந்திதாரம் , புஷ்பாபாஞ்சலி நிர்வபாமி
இதி ஸ்வாஹா
ஜயமாலை
ஸ்ரீ வாசு பூஜ்யம் வசு நாத பூஜ்யம்
சுரதேவ பூஜ்யம் க்ககபந்து பூஜ்யம்
சுதர்ம நீசம் வரபோத பீஜம்
சுதர்ம காரம் ப்ரணமாமி நித்யம்
ஜய வந்நரி கிந்நரீ ஸ்வர்க தேவாமரீ
பூசரீ கேசரீ ஸ்வர்க சோபாகரீ
பாப பாவைரிலா சைஸதா சுந்தரா
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
துமி துமி துமி துமி கோத்தல கர்ஜ்ஜயே
ஜ்ஜிமி கிடி ஜ்ஜிமிகிடி கக்கரீ சுஸ்வரா
துமி துமி துமி துமி நாதயே மஜ்ஜயே
நர்த்தயே அப்ஸ்ரா திவ்யரூபா தரா
போம் போம் போம் போம் சப்தயே பங்குலம்
த்தோம்கணீம் த்தோம் கணீம் கர்ஜயே மண்டலம்
திமிகுதி திமிகுதி தால கப்தம் கரா
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
ருண ருணம் ருணருணம் திவ்ய வேணுஸ்வரா
பமபமம் பமபமம் தோல சப்தம் கரா
த்தம த்தமா த்தம த்தமா நர்த்தயே கிந்நரா:
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
கிணி கிணிம் கிணிகிணீம் கம்சகசாலயே
பிமி பிமி பிமி பிமி வம்சவம் சாலயே
ஜராஜரா ஜர்ஜரா ஜல்லரி சுஸ்வரா
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
தோம் தோம் தோம்தோம் வாத்யஸ்ரீ மண்டலம்
பூம் பூம் பூம்பூம் சப்தனம் காளஹம்
ஹ்ஊம் ஹ்ஊம் ஹ்ஊம் ஹ்ஊம் சங்கசோபாகரா
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
பஞ்ஜவம் பைரவம் நாட்யமம் நாரயே
தத்ததை தத்ததை பாத சஞ்சாரயே
கீதகாநோத்ஸவே தேவ ச்சேதோ ஹரா
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
கர்ஜகை: மோநகை: ஸேவ சம்ஹாரயே
பங்கஜை சம்பகை: ஜாதி சன்மாலிகை
பூஜயே ஜினவராந் தேவ யோகீஸ்வரான்
நர்த்தயே அப்சரா திவ்ய ரூபா தரா
ஜய புண்யப்ரதானம் தர்சன க்ஞானம்
க்ஞானம் சாரித்ரா சரணம்
ஜய கணதர பூஜ்யம் ஸ்ரீ வசு பூஜ்யம்
சாந்திதாச பிரம்ம சுக கரணம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ
க்லீம் ஐம் அர்ஹம் சம்மேதாக்ய சைலோபரி மோக்ஷகத
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கர பரம ஜின தேவாய கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவகி காதயோ
பாவநா பாவ யந்தி தேஷாம் கர்மக்ஷய நிமித்தம் ஜன்ம ஜராம்ருத்து வினாசநாய மஹா அர்க்யம்
நிர்வபாமி இதி ஸ்வாஹா.
சாந்திதாராம் கரோது
திவ்ய புஷ்பாஞ்சலி நிர்வபாமி இதி ஸ்வாஹா
முக்த்யங்க நாயைரசிதம் விசாலம்
ரத்னத்ரயம் சேகர தாயயேன
யத்னாத்ய மாசாத்ய பபூவ ஸ்ரேஷ்டம்
தம்வாசு பூஜ்யம் ப்ரணமாமி நித்யம்
ஸ்ரீ வாசுபூஜ்ய தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து
ஓம் ஹ்ரீம் ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம்
நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம்
ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சம்பாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து வசுபூஜ்ய மகாராஜாவிற்கும் ஜெயவதி தேவிக்கும் உதித்த
திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், மாணிக்க வண்ணரும் 70 வில் உயரம் உடையவரும்
பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 லட்சம் வருட ஆயுள் உடையவரும் மகி (எருமை) லாஞ்சனத்தை உடையவரும் குமார யக்ஷன் காந்தா யக்ஷியர்களால்
சேவிக்கப்பட்டவரும் தர்மராதி முதலிய 66 கணதர
பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்பாபுரி நகர மந்தாரகிரியில் பாத்ரபத சுக்ல சதுர்த்தசியில் ஒரு ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம்
அடைந்தவருமான ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி
மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
ஓம் ஹ்ரீம் வாசுபூஜ்ய தீர்த்தங்கராய பாத சேவித குமார யக்ஷ காந்தாரி யக்ஷியாஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி
நாம கிராம சிராவக சிராவகீ ஜனானாம் சர்வ சாந்திம் குருத குருத ஸ்வாஹா.
சாந்தி
பக்தி
சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்
பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி
திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:
தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச
யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து
ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:
க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்
துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி
ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:
வேண்டுதல்
பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:
சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:
ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்
ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே
ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:
தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்
திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:
அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்
தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.
துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய
மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.
(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)
விஸர்ஜநம்
ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.
ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.
அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:
(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)
----------------------------------------------- -
No comments:
Post a Comment