துவக்கத்தில்
ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கரர் பூஜை
போக்யாங்கம் வைஸ்வ ரோயம்
ப்ரம்மாதேவி பவம் சிவம்
ஸ்ரீ பார்ஸ்வ சம்பவாத் ப்ராப்தம்
காஸ்யாம் ஹரிப்ரபம் யஜே
காசிநாதம் விஸ்வசேனஸ்ய சூனும்
போகீந்தராங்கம் பார்ஸ்வ நாதம்ச சாயே
பத்மா நந்த ஸ்வாமீனம்
ப்ரம்மிலாயா
பாலா சாபம் த்வஸ்த கோரோப சர்கம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்மன் அநந்தாநந்தக்ஞான
சக்த அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்வீப பரத க்ஷேத்திர
காசி நாட்டு வாரணாசி நகரத்து விஸ்வசேன மஹாராஜா, பிராமி மஹாதேவி உத்பண்ண உக்ர வம்ச திலக
கரும் பச்சை வர்ண 9 முழ சபோன்னத ஸர்ப லாஞ்சன,
தரணேந்திர யக்ஷ, பத்மாவதி யக்ஷி உபய பார்ஸ்வகத ஸ்வர்ண பத்ர கூட சம்மேத சித்திம்கத ப்ருந்தாரக
சந்தோக சமந்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத் புருஷ நாமாபி ராம துரந்தர துக்க சம்சார
சாகரோத்தரண மஹாகுசல காதி அகாதி க்ஷயோத்பூத
மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி சமந்வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்த காராய ப்ரஸஸ்தானந்த
நாம தேய விராஜித சகல தர்மோப தேச நகர அஷ்டதச தோஷ ரஹித அஷ்டோத்ர சகஸ்ர நாமாதீஸ்வர ஸ்ரீ
பார்ஸ்வ தீர்த்தங்கர பரமஜிநதேவா அத்ர அத்ர
அவதர அவதர சம்வெளஷட் அத்ர திஷ்ட
ட: ட: அத்ர மம சந்நி ஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா.
1.
ஸ்ரீமத்பி ரம்போ ஜகப்ரங்க வத்பி:
ரம்போபி
ராபாதித கந்த வத்பி:
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய ஜன்ம ஜராமுருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி ஸ்வாஹா
2.
கந்தை சுகந்தை ப்ரகரை
சுகந்தை
நாநா
சுகந்தை ஜிதமஷ்ட சுந்தை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி ஸ்வாஹா
3.
சால்யக்ஷதை ரக்ஷித புண்ய புஞ்சை
ரக்ஷூண
லக்ஷ்மீகர காம தக்ஷை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய அக்ஷயபத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி ஸ்வாஹா
4.
நிஷ்பாப நிஷ்பாதித புஷ்பதானம்
நிஷ்பாப
புஷ்பம் யய சுப்ர ஜாதை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய காமபாண வித்வம்சனாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி ஸ்வாஹா
5.
ஹவ்யை சுநவ்யை சுக்ரதை சுகந்தை
பவ்யை
ஜனை சம்வ்ரத கந்த சாரை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய க்ஷுதாரோக விநாசநாய திவ்ய சரும் நிர்வபாமி ஸ்வாஹா
6.
கற்பூர தீபை கன கோஜ்வ லாங்கை
சுரஸ்த
மஸ்தோம விநாச தனாக்ஷ
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய மோகாந்தகார விநாசநாய திவ்ய தீபம் நிர்வபாமி ஸ்வாஹா
7.
தசாங்க காளாகரு தூப தூம்ரை
நாசாக்ர
மேயை ஸமதா பிராமை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய அஷ்டகர்ம தகனாய திவ்ய தூபம் நிர்வபாமி ஸ்வாஹா
8.
சகல்ப சகல்ப
விமுக்த முக்தி
ப்ரதானகோத்
பவ்ய ப்பலை ப்பலெள கை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய மோக்ஷபத ப்ராப்தயே திவ்ய
ப்பலம் நிர்வபாமி ஸ்வாஹா
9.
ப்ரங்கார க்கண்டாத்வஜ சுப்ர திஷ்டை
ப்ராதர்ஸ
சத்ர த்ரய தால வ்ரந்தை
ஸ்ரீபார்ஸ்வநாதம்
தரணேந்த்ர யக்ஷம்
பத்மாவதி
பூஜித மர்ச்ச யாமி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய அனர்க்கபல ப்ராப்தயே திவ்ய அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
10. ததோ
ஜிநேந்ர பாதாப்ஜ
வாரீ
தாரா ஜகத்ரயே
ப்ரங்கார
நாளகோத் ப்ராந்த
ஜினமல்லோக
சாந்தயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய சர்வகர்மனாம் சாந்தயே சாந்திதாரம் கரோது
11. ப்ரவர
பார்ஸ்வ நாமகம்
ஹரத
வர்ண தேஹகம்
அருண
பத்மகை யஜே
பவ
விநாசகம் ஜினம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய திவ்ய புஷ்பாஞ்ஜலிம்
நிர்வபாமி ஸ்வாஹா:
ஜயமாலை
1.
சம்சாரார்ணவ தாரண நாமம்
த்யானாம்ருந
க்ருதப்ரகட் ஸ்வபாவம்
கர்ம
மஹா காநந வரதஹனம்
ரூப
ஸ்வரூபம் விசிந்தய ந கஹநம்
2.
வாரணாசி நகரீ க்ரத வாசம்
விஸ்வ
சேனசுத மதிசுப பாசம்
மோக
மஹாநவ ஜகதபிராமம்
க்ரோத
விதட பட பாஜன வீரம்
3.
காகினி டாகினி க்ரஹக்ரத த்ராசம்
பூத
பிசாச வ்யந்தர ஜ்வர நாசம்
வியாதி
விஷம் விஷ க்காடன மந்த்ரம்
முக்தி
ரமணி வரமோகன யந்த்ரம்
4.
வ்யாக்ரோரக கஜ க்கன ப்பய ஹரணம்
பார்ஸ்வஜினம்
வந்தே நுத பத சரணம்
பாபதிமிர
ரவி நாசன சிரணம்
இந்தரா
மரநர க்கசர சுமஹிதம்
5.
நாகராஜ பத்மாவதி சகிதம்
துர்ஜன
மருக மர்தன ராஜம்
சேவக
ஜன க்ருத செளக்ய சமாஜம்
மதன
மகாரிபு பந்தன வாசம்
6.
கமட மஹா சம்மத க்ருத த்ராசம்
சிந்தாமணி
சுரவ்ரக்ஷ ஸமானம்
காமதேனு
வர கருண நிதானம்
யோகினி
யோக வியாக விமுக்தம்
7.
அஷ்டாதச
தோஷ ரஹித விமுக்தம்
ஜீவதயாம்ருத
பாரா வாரம்
பாபவி
நாசன ரஞ்சக வாசம்
பார்ஸ்வ
ஜினம் வந்தோஹ மிகபாசம்
8.
சித்தம் விசுத்தம் மஹிமான வேஷம்
த்ரஷ்டாரி
மாரி க்ரஹதோஷ நாசம்
சர்வேஷு
யோகேஷு ப்பல ப்ரதானம்
சமர்ச்சயே
பார்ஸ்வ ஜினாதி நாதம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய ஜயமாலா அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் –
ஸ்ரீ பார்ஸ்வஜிந தேவாய சர்வகர்மனாம் சாந்தயே சாந்திதாரம் கரோது திவ்ய புஷ்பாஞ்ஜலிம் நிர்வபாமி ஸ்வாஹா:
9.
சர்பாதி ராஜா கமடாதி தோயை:
த்யானஸ்தி
தஸ்யைவ ப்பணாந் விதானை:
யஸ்யோப
ஸர்கம் நிரவர்த்த யந்தம்
நமாமி பார்ஸ்வம் மஹதா தரேண
ஸ்ரீ
பார்ஸ்வ தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து
பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும்,
பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும்
9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும்,
ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும்
சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும்
சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து
742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம்
மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பார்ஸ்வ தீர்த்தங்கர பாத சேவித தரணேந்த்ர யக்ஷ பத்மாவதி யக்ஷிஸ்ச அன்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய
(ஊர் பெயர்) க்ராம நகரங்கத ஸ்ராவக ஸ்ராவகி
சர்வசாந்திம் குருத குருத ஸ்வாஹா.
************
ஸ்ரீ தரணேந்தர யக்ஷ பூஜை
தர்ணயக்ஷ விலக்ஷ விஸஹயஸே க்ஷிதி
தரோந்நத கச்சப வாஹநே த்ரி தத வந்தித பார்ஸ்வ ஜிநக்ரமம் ப்ரணத மெளலி மணி ஸதல ஸ்ரிதம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஹே ப்ரஸஸ்தவர்ண
சர்வ லக்ஷண சம்பூர்ண ஸ்வாயுத வாஹத வதூஸ் சின்ன ஸபரி வாராஹே தரணேந்தர யக்ஷ தேவ அத்ர
ஆகச்ச ஆகச்ச அத்ர திஷ்ட திஷ்ட ட: ட: அத்ர மம
சந்நிஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா.
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஹே
தரணேந்த்ர யக்ஷ தேவ அர்க்யம்
க்ருஹ்ண க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ பாத்யம்
க்ருஹ்ண க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ கந்தம் க்ருஹ்ண
க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ அக்ஷதம்
க்ருஹ்ண க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ புஷ்பம்
க்ருஹ்ண க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ தீபம் க்ருஹ்ண
க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ தூபம் க்ருஹ்ண
க்ருஹ்ண
தரணேந்த்ர யக்ஷ தேவ இதம் சரும் பலிம் ப்பலம் வஸ்திரம் ஆபரணம் தாம்பூலம் ஸ்வஸ்தீகம் யக்ஞபாகம்
யஜாமஹே ப்ரதி க்ருஹ்யதாம் ப்ரதி க்ருஹ்யதாம்
யதிஹி ஸ்வாஹா.
-----------------------------------------------
ஸ்ரீ பத்மாவதி யக்ஷி பூஜை
1 . ஜகத் பூஜ்யே ஜகத் வந்த்யே
ஸர்வ தேவ ஸ்வரூபிணி
பூஜாம் க்ருஹாண கெளமாரி ஜகந்மாத நமோஸ்துதே
2. ஸதாநந்த கரீம் ஸாந்தாம் ஸர்வதேவ
நமஸ்ருதாம்
ஸர்வ பூதாத்மிகீம் தேவீம் கல்யாணம் பூஜயாம் யஹம்
3. ஸ்ரீ பார்ஸ்வ நாத ஜிநநாயக
ரத்ன சூடா
பஸாங்குஸாபய ஃபலாங்கித தோஸ்சதுஷ்கா
பத்மாஸநா த்ரிநயநா த்ரி ஃபணாவதம்ஸா
பத்மாவதீ ஜயது ஸாஸந புண்யலக்ஷ்மீ
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் பாலார்க்கவர்ண
ஸர்வ லக்ஷண ஸம்பூர்ண ஸ்வாயுத வாஹந ஸமேதே வதூசின்ஹ ஸபரி வாராஹே. கலியுக ப்ரபந்த துர்மார்க
விநாஸிநி ஸன்மார்க ப்ரவர்த்திநி பத்மே பத்மகடிநி ஹே பகவதி ஸ்ரீ பத்மாவதீ தேவி அத்ர
ஏஹி ஏஹி ஸம்வெளஷட் ஸ்வாஹா. அத்ர திஷ்ட திஷ்ட ட: ட: ஸ்வாஹா. அத்ர மம ஸந்நிஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா.
ப்ருங்காரேண மநோஹரேண விலசத்
கங்காதி தீர்தோதகை:
சீதை: ஸ்வர்ணஹிமாம்பு பூர்ண
ரசனை: ஸ்ரீ கண்டசம்மி: ஸ்ரிகை
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவிலஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஹ்ரீம் ஹ்ரைம் பத்மே பத்மகடிநி
பத்மாவதி மஹா தேவி நமோஸ்துதே (பெயர்).... நாமஸ்ய சர்வ அபம்ருத்யு வ்யாதி துஷ்டக்ருஹ
ஸாகிநீ ப்ரப்ருதி கோரோபஸர்க ஸர்வ விக்ந விநாஸநம் குரு குரு ஹூம் பட் கே கே ஜலம் சமர்ப்பயாமி
ஸ்வாஹா
காஸ்மீராகுரு ஸீத பானு கலிதை
ஸத் சந்தநை பந்துரை காந்தாட்யை பூமரெளக ராகரசிதை: ஸ்ரீகண்டஸம்மீ ஸ்ரிதை
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி கந்தம் க்ருஹாண க்ருஹாண
குந்தேந்துப் ரவரப்ரச்சூர்ன
நிகரை: சால்யக்ஷதைர க்ஷதைஹி முக்தேஸூக்தி ஸூதாம்ஸூகாந்திஸத்ருசை; மஞ்சூஷ்கரை; புஞ்சகை
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி அக்ஷதம் க்ருஹாண க்ருஹாண
புஷ்பை ஸத்கு ஸீமை: ப்ரசூனரச்சிதை;
ப்ரெளடீ மனோஹாரி பிஹி: ப்ருங்கீ மங்கல கீத பந்துரதரை; ஜாத்யாதி புஷ்பைர் வரை:
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி புஷ்பம் க்ருஹாண க்ருஹாண
நைவேத்யை; வர பத்மராக ரச்சிதை:
ஸ்ரீஹேம பாத்ரஸ்திதை: நாநாவ்யஞ்சன ரஞ்ஜனை சிதக்ருதை; இத்யாதி பக்ஷ்யை வரை:
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி ச்சரும் க்ருஹாண க்ருஹாண
கர்பூரோஜ்வல ரத்னஜ்யோதி நிகரை:
ஸ்ரீதீபகை; சம்பதை: மோஹத்வாந்த விநாசனை; தினகரை: இவோஜ்வலை; வேஷ்டிதை:
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி தீபம் க்ருஹாண க்ருஹாண
பக்த்யாயாச்சாகரு ராலராக விலஸத்
க்ராணேன ராஜஸ்மிதம் தாதாநேமல ஸெளரபேண விலஸத்தூபை:
தசாங்காதிபி:
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி தூபம் க்ருஹாண க்ருஹாண
ச்சோச்சைர் மோசக பித்தகை: வரரஸை:
த்ராக்ஷா: ஃபலை: ஜம்பிரை:
நாரங்கை: வரதாடிமாதி கதிலீ பூகாம்ர
கஜ்ஜுரகை:
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி பலம் க்ருஹாண க்ருஹாண
ஆர்க்யேண க்ரமவர்த்தி சத்ருவதரை: சத்த்ரவ்ய மாலாவரை
யுக்தைர் பக்தி ஸமாதி தண்டுல
சயை: சித்தார்த்ததூர்வா வரை
ஸ்ரீ மத் பொம்புஜ பத்ததே ப்ரவில்ஸத்
நிர்குண்டிகா வாஸிநீ
வாஞ்சத் ஸ்ரீஜிநதத்ராய வரதே!
மாம்பாஹி பத்மாம்பிகே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி அர்க்யம் க்ருஹாண க்ருஹாண
ஆதெளமஜ்ஜந சீர தார்திலகம் நேத்ராஞ்ஜநம்
குண்டலம் நாநா மெளக்திக புஷ்பஹார பரணை: ஜங்கார வேணூபுரம் அங்கீ சந்தநலேபநம் குசமணி
க்ஷுத்ராவலீ கண்டிகா:
தாம்பூலம் கரகங்கணம் சதுரதா
மாம்பாஹி பத்மாவதீ
ஹாரகேயூர காஞ்ஸ்யாதி மண்டனை:
பரிபூஜயே பத்மாவதிம் ஜகத் பூஜ்யாம் விஸ்வ விக்நோபஸாந்தயே
ஓம் ஆம் க்ரோம் ஹ்ரீம் பத்மாவதி
மஹாயக்ஷி தேவி இதம் ஜலம் பலிம் பலம் வஸ்திரம் ஆபரணம் தாம்பூலம் ஸ்வஸ்தீகம் யக்ஞபாகம் யஜாமஹே ப்ரதிக்ருக்ஹயதாம்
பிரதிக்ருக்ஹயதாம் இதி ஸ்வாஹா
ஹேம ப்ருங்கார நிர்வாந்த ஸ்வச்சவாரி
ஸுதாரயா பத்மா வத்யா: ப்ரஸாதேந ஸாந்திர் பவது
ஸந்ததம்;
ஸம்பூஜகாநாம் அனுமோதகாநாம்
முநீஸ்வராணாம் க்ஷிதிபாலகாநாம்
ஸதாம்ச தேஸஸ்ய புரஸ்ய தேவீ
பத்மா ப்ரதிபால்ய கரோது ஸித்திம்
சாந்திதாரம் ; புஷ்பாஞ்சலி
ஜிநதர்மாதே பத்மே பக்தாநாம்
வரதாயிநி
ஈதி பீதி நிராகர்த்தி ஜிநஸாஸந
தேவதே
பூதாதி கணஸம்பூத பாதா நாஸந தேவதே
ஜிநஸாஸந மாஹாத்ம்ய ப்ரகாஸிநி
மமாங்கிகே
இஷ்ட கார்யாணி சித்யந்து விக்நா
யாந்து விநாஸநம்
த்வந் பரஸாதாத்
ஸத்மாத தரணேந்த்ர மந: ப்ரியே
இத்யாஸீர்வாத:
ஸ்ரீ பத்மாவதி தேவி மந்திரங்கள்
No comments:
Post a Comment