ஸ்ரீ விருஷப
தீர்த்தங்கரர் பூஜை
ஸ்ரீ நாபேய ஜிநம் மஹா கவிநுதம் வாச்சாஹ்வயா மீஸ்வரம்
ரம்யானந்த சுகம் மஹோதய யுதம் ஸம்ஸ்தாபயாமி ப்ரபும்
நாநாநூநகுணாஸ்பதம் ஜிநபதிம் லக்ஷ்மீகரம் தீகரம்
குர்வேஸ்ந்நிஹிதம் ஜகத்ரயகுரும் மோக்ஷாப்ஜிநீ நாயகம்.
மருதேவி சுதநாபி ராஜதனுஜ: இக்ஷ்வாகு வம்சாக்ரணீ
பரமெளதாரிக திவ்ய தேஹருசிர கல்யாண பூதாவணீ.
ப்ரீதாநங்க ப்ரதர்சிதாங்க்ரி கமல சம்பூஜ்யதே ஸாதராத்
புருதேவோ வ்ரஷ லாஞ்சனோ ஜினபதி ஸ்ரீமான் விநிதேஸ்வர:
அஸ்யாமவ சர்ப்பிண்யாம் வ்ரஷபஜின ப்ரதமதீர்த்த கர்த்தா பர்த்தா
அஷ்டாபதகிரி மஸ்தக கதஸ்திதோ முக்திமாப பாபான் முக்த:
சாகேதாதிப நாபிராஜ மருதே வ்யோபுத்ர கர்காஞ்சந:
ச்சாயா பஞ்ச சதப்ரமாணதநு ருத்சேத ச்சதாமக்ரஜ:
இக்ஷ்வாகு குலவம்சஜ: பரிசலத் சக்ரேஸ்வரி நாயக:
சக்ராதீஸ்வர சக்ரி சக்ர விநுத ; சம்ம்ரார்சயதே ப்ராக்ஜிந:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
க்லீம் ஐம் அர்ஹம் பர ப்ரம்மன, அனந்தானந்த ஞானசக்தே அர்ஹத் பரமேஷ்டின் ஜம்பூத்தீப பரத
க்ஷேத்ர அயோத்யா நகரத்து நாபி மஹாராஜா மருதேவி உத்பன்ன இக்ஷ்வாகு வம்ச திலக பொன் வர்ண 500 சாபோன்னத விருஷப லாஞ்சன கோமுக யக்ஷ சக்ரேஸ்வரி யக்ஷி உபய
பார்ஸ்வ கத ஸ்ரீ கைலாச கிரி ஸ்தித சித்த சிலோபரி
சஹஸ்ர முனிகண சகித மோக்ஷகத ப்ருந்தாரக சந்தோக சமன்வித பரிநிர்வாண கல்யாண சோபித தத்
புருஷ நாமபி ராமா துரந்தர துக்க ஸம்ஸார ஸாக ரோத்தரண மஹா குசல காதி அகாதி க்ஷயோத்பூத
மஹாகுண விபூஷண நவ கேவல லப்தி ஸமன் வித திவாகர கிரண நிராக்ருத மஹா ஜ்ஞானாந்தகாராய ப்ரஸஸ்தானந்த
நாம தேய விராஜித ஸகல தர்மோபதேசநகர அஷ்டாதஸ தோஷ ரஹித அஷ்டோத்ர ஸகஸ்ர நாமதீஸ்வர ஸ்ரீ
விருஷப தீர்ந்தங்கர பரமஜின தேவா அத்ர அவதர
அவதர ஸம் வெளஷட் அத்ர திஷ்ட திஷ்ட ட ட அத்ர ம ம ஸன்னி ஹ்தோ பவ பவ வஷட் ஸ்வாஹா.
அஷ்டவிதார்ச்சனை
ஜலம்
சுரகணெளக பூஜிதம் வரமுனீச
வந்திதம்
சுரசிதாம்சு தாரயா வ்ரஷபநாத
மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீவிரஷப தீர்த்தங்கரேப்யோ
ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
கந்தமந்
சகஜ கந்த பந்துரம் மஹிப தீப்தி சுந்தரம்
சதித கந்த சர்சயா வ்ரஷபநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ சம்ஸார தாப விநாசநாய திவ்ய
கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
அக்ஷதம்
அனக செளக்ய தாயகம் வினுதபவ்ய
நாயகம்
அனனு சாலி தண்டுலைர் வ்ரஷபநாத
மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப
தீர்த்தங்கரப்யோ அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
புஷ்பம்ந்
கமலபாண் பஞ்சனம் விமலதேஹ ரஞ்சனம்
கமல குந்த புஷ்பகைர் விரஷப நாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரப்யோ காமபான வித்வம் சநாய திவ்ய
புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
சரு
அமித மோக்ஷ சம்பதம் நமிதலோக
சம்பதம்
ப்ரமித பக்ஷபாயசை வ்ரஷபநாத
மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப
தீர்த்தங்கரப்யோ க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
தீபம்
சகலபோத பாசினம் சகலவாக் விலாசிநம்
சகல சந்தர தீபகைர் விரஷபநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ மோகாந்தகார விநாசனாய திவ்ய
தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
தூபம்
ஜனனவர்த்தி ஸோஷகம் வினய
ஜீவ போஷணம்
அகருகந்த தூபகைர் வ்ரஷபநாத
மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப
தீர்த்தங்கரேப்யோ அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
ஃபலம்
பரமசர்ம வர்மகம் சரமதேஹ நர்மஹம்
சுரதபூத பக்வகைர் வ்ரஷபநாத மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப தீர்த்தங்கரேப்யோ மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய
ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
அர்க்கியம்
ப்ரவர நாபிசந்தனம் ஸகலதேவ வந்திதம்
ரஹித பாப மர்க்யகைர் வ்ரஷபநாத
மர்ச்சயே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விரஷப
தீர்த்தங்கரேப்யோ அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:
சாந்திதாராம்
புவனசாந்திதாரயா ப்வசமுத்ர பாரகம்
ப்ரவரசாந்திதாரயா வ்ரஷபநாத மர்ச்சயே
புஷ்பாஞ்சலி
வினுத தேவராஜம் ப்ரணதபோகி ராஜகம்
ப்ரவர புல்ல ஸ்ஞ்சயை: வ்ரஷபநாத மர்ச்சயே
பூர்வஸ்மின் ஜயவர்ம நாம ந்ருபதி: வித்யாதார தீஸ்வரம், பஸ்சாத் சல்லலிதாங்க
தேவ மமலம் ஸ்ரீ வஜ்ர ஜங்காதிபம், ஆர்ய ஸ்ரீதர நிர்ஜரம் ச சுவிதம் கல்பாந்த தேவேஸ்வரம்.
சக்ராதீஸ்வர வஜ்ரநாபி ஜிநபம் சர்வார்த்த சித்தீஸ்வரம். சாகேதாதிப நாபிராஜ தனயம் கல்பாந்த
பஞ்சாஸ்திரம், ப்ராப்தானந்த சதுஷ்டயம் ஜினவரம் செளவர்ண தேஹாவஹம், செளதர்மாதி சதேந்ர
விருந்த விநதம் ஸ்ரீபாத பத்ம த்வயம், வந்தேஹம் வ்ருஷபேஸ்வரம் குணநிதிம் சத்தர்மசக்ராதிபம்.
தாம்நாம் பதே தவாமுநி !
நாமாந்யாகம கோவிதை !
ஸ்முச்சிதான்ய நுத்யாயன் !
புமான் பூதஸ்மருதிர் பவேத் !
கோசரோபி கிராமாஸாம் !
த்வமவாக் கோசரோ மத !
ஸ்தோதாததா பிந்திக்தம் !
த்வத்தோ பீஷ்ட பலம் பவேத் !
த்வம தோஸி ஜகத் பந்து !
த்வம தோஸி ஜகத்ஹித !
த்வமேகம் ஜகதாம், ஜ்யோதி !
த்வம் த்விருபோப யோகபாக் !
த்வம் த்ரிருபைக மூர்த்யங்க !
ஸ்தோதாநந்த சதுஷ்டய !
த்வம் பஞ்சப்ரம்ம தத்வாத்மா !
பஞ்ச கல்யாண நாயக !
ஷட்பேத பாவதத்வக்ஞ !
த்வம் ஸப்த நய ஸங்க்ரஹ !
திவ்யாஷ்ட குண மூர்த்திஸ்த்வம் !
நவ கேவலபி லப்திக !
தசாவதார நிர்தார்ய !
மாம் பாஹி பரமேஸ்வர !
யஷ்மந் நாமாவலி த்ருப்த !
விலஸத் ஸ்தோத்ர மாலயா !
பவந்தம் வரிவஸ்யாம !
ப்ரஸீதாநு க்ரஹாணந !
இதம் ஸ்தோத்ர மதுஸ்ம்ருத்ய !
பூதோ பவதி பாத்தித !
ய: ஸ்பாடம் படத்யேனம் !
ஸ்: ஸ்யாத் கல்யாண பாஜநம் !
ததஸ்ஸதேதம் புண்யார்த்தி !
புமான் படதி புண்யதீ !
பெளருஹூதிம் ஸ்ரியம் ப்ராப்தும் !
பரமா மபிலாஷுக !
ஸ்துத்வேதி மகவே தேவம் !
சராசர ஜகத்குரும் !
ததஸ்தீர்த்த விஹாரஸ்ய !
வ்யாதாத் ப்ரஸ்தாவநா மிமாம் !
ஸ்துதி புண்ய குணோத் கீர்த்தி !
ஸ்தோதா பவ்ய ப்ரஸன்னதீ !
நிஷ்டிதார்த்தோ பஸ்துத்யவான் !
பலம் நைஸ்ரேயஸம் பஸ்துத்யவான் !
ய: ஸ்துத்யோ ஜகதாம் த்ரயஸ்ய நபுந !
ஸ்தோதா ஸ்வயம் கஸ்யசித் !
த்யேயோ யோகி ஜநஸ்ய யஸ்ச நிதராம் !
த்யாதாஸ்வயம் கஸ்யசித் !
யோ நேத்ரூந் நயதே நமஸ்க்ருதி மலம் !
நந்த வ்ய பபேக்ஷண !
ஸ: ஸ்ரீமாந் ஜகதாம் த்ரயஸ்யச குருதேவ: புருபாவந !
தம் தேவம் த்ரிதசாதி பார்ஜித பதம் !
காதிக்ஷயா, நந்தரம் !
ப்ரோக்தானந்த, சதுஷ்டயம் ஜிநமிநம் !
பவ்யாப்ஜிந் நாமிநம் !
மானஸ்தம்ப விலோகனா நதஜகன் !
மான்யம் த்ரிலோககீ7பதிம் !
பராப்தா சிந்திய பஹிர் விபூதி மநகம் !
பக்த்யா ப்ரவந்த்யா மஹே !!
-----------------------------------------------
மேலும் சிறப்பாக பூஜை செய்ய
அல்லது
-----------------------------------------------
மஹா அர்க்யம்
ஓம் ஹ்ரீம் பாவபூஜா
பாவ வந்தனா திரிகால பூஜா திரிகால வந்தனா கரைகராவை பாவனாபாவை ஸ்ரீ அரஹந்தஜி, சித்தஜி,
ஆசார்யஜி, உபாத்யாயஜி, ஸர்வ சாதுஜி, பஞ்சபரமேஷ்டிப்யோ நம:
பிரதமானு யோக,
கரணானு யோக, சரணானு யோக, திரவ்யானு யோகேப்யோ நம:
தர்சன விசுக்தியாதி
ஷோடஸ காரணேப்யோ நம:
ஊத்தம க்ஷமாதி
தஸலாக்ஷண தர்மேப்யோ நம:
ஸம்யக் தர்சன,
ஸம்யக் ஞான, ஸம்யக் சாரித்ரேப்யோ நம:
ஜல விஷை, தல விஷை,
ஆகாஸ விஷை, குபாவிஷை, பஹாடு விஷை, நகர நகரீ விஷை, ஊர்த்துவலோக, மத்ய லோக, பாதாள லோக
விஷை, விராஜமான கிருத்திம அக்ருத்திம ஜின சைத்யாலய ஜின பிம்பேப்யோ நம:
நந்தீஸ்வர த்வீப
ஸம்பந்தி பாவன ஜின சைத்யாலயேப்யோ நம:
விதேக க்ஷேத்ர
வித்யாமான பீஸ் தீர்த்தங்கரேப்யோ நம:
பஞ்ச பரத, பஞ்ச
ஐராவத, தஸ க்ஷேத்ர ஸம்பந்தி தீஸ் செளபீஸீ கே சாத் செளபீஸ் ஜினாலயேப்யோ நம:
நந்தீஸ்வர த்வீப
ஸம்பந்தி அஸ்ஸீ ஜின சைத்யாலயேப்யோ நம:
பஞ்ச மேரு ஸம்பந்தி
அஸ்ஸீ ஜின சைத்யாலயேப்யோ நம:
ஸம்மேத சிகர்,
கைலாஷ் கிரி, சம்பாபுர, பாவாபுர, கிர்நார், சோனாகிரி, ராஜகிரி, மதுரா ஆதி சித்தக்ஷேத்ரேப்யோ
நம:
ஜைனபத்ரீ, மூடுபத்ரீ,
ஹஸ்திநாபுர, சந்தேரி, பாபைரோ, அயோத்யா, சத்ருஞ்ஜய, தாரங்கா, சமத்தார்ளஜி, மஹாவீர்ஜி,
பத்மபுரி, திஜாரா ஆதி அதிசய க்ஷேத்ரேப்யோ நம:
ஸ்ரீ சாரண ரிதிதாரி,
சப்த பரம ரிஷிப்யோ நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ
மந்தம், பகவந்தம், கிரிபால சந்தம், ஸ்ரீ விரஷபாதி மகாவீர் பர்யந்தம் சதுர்விம்சதி தீர்த்தங்கர
பரம தேவம் ஆத்யானாம் ஆத்யே ஜம்பூத்வீபே பரதக்ஷேத்ரே ஆர்யகண்டே தமிழ்நாடு பிராந்தே
(ஊர்) நகர (கிராமம்) ……. மாஸாநா முத்தமே …….
சுப பக்ஷே ….. திதி ….. வாசரே முனி ஆர்யிகாநாம், ஸ்ராவக, ஸ்ராவகீ நாம் ஸகல கர்ம க்ஷயார்த்தம்
அநேக பத ப்ராப்தயே சம்பூர்ணார்க்யம் நிர்வபாமி இதி ஸ்வாஹா.
ஜயமாலை
ஜய ப்ரதம ஜிநேஸ்வர மஹிபர மேஸ்வர குண கணமஹித சதனம் ஜய
ஜய நமித சுராசுர சகல சுகாகர ஜ்ஜய ஜனதா மரண ஹரண ஜய
ஜய ஆதி ஜிநேந்திர விசாலரூப ஜய
ஜய பூஜித சுந்தர சுரேந்த்ர பூப ஜய
ஜய நாபி நரேஸ்வர புத்ர தீர ஜய
ஜய மருதேவி சுத தர்மாகார ஜய
ஜய ஆதிதர்ம ப்ரகாச வீர ஜய
ஜய ப்ரதம யதீஸ்வர ப்ரதம தீர ஜய
ஜய விந்தித வியந்தர் ராஜ ராஜ ஜய
ஜய நமிதசுராசுர பாநு ராஜ ஜய
ஜய க்ஞானரூப ஜய சர்ம ரூப ஜய
ஜய சந்தர வதன் அகளங்க பூப ஜய
ஜய பவ்ய தயாகர பவ்ய ஹம்ச ஜய
ஜய ப்ரகடித சுபகர சாருவம்ச ஜய
ஜய ப்ரதம ப்ரஜாபதி ஆதி ஈச ஜய
ஜய ப்ரதம யதீஸ்வர ப்ரதம தீச ஜய
ஜய கணதர யதி நுதி சேவ்ய பாத ஜய
ஜய கக சக்ராதியப் சேவ்ய
பாத ஜய
ஜய பாப திமிரஹர பூர்ண சந்திர ஜய
ஜய தோஹ நிவாரண புருஜி நேந்திர ஜய
ஜய ப்ரதம தீர்த்தக்ருத ப்ரதமதேவ ஜய
ஜய பரம புருஷ க்ருத விபுத சேவ ஜய
புருஜின சாரம் தர்சன சாரம்
சாரம் கேவல போத மயம்
வந்தேதம் பவதாரம் ரஹித விமாரம் சாந்திதாச க்ருத க்ரத சுதயம்.
ஓம் ஹ்ரீம் கைலாச கிரி சிகராத மோக்ஷகத ப்ரந்தாரக சந்தோஹ சந்நிஹ்த
பரி நிர்வாண கல்யாணோப சோபித சத் புருஷ நாமாபிராம, ஸ்ரீ விரஷப தீர்த்தங்கர பரம ஜின தேவாய
கேசித் ஆர்யகா ஸ்ராவக ஸ்ராவிகா தயோ பாவனா பாவயந்தி தேஷாம் கர்ம க்ஷய நிமித்தம் ஜன்ம
ஜராம்ருத்யு விநாச நாய திவ்ய மஹா அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா.
சாந்தி தாராம் கரோமி ஸ்வாஹா
த்ரத ஸராஜ பூஜிதம் விருஷப நாதமூர்ஜிதம்
ப்ரவர குந்தகைர்யஜே ப்பவவிநாசகம் ஜினம்
புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா
யேந ஸ்வயம் போதமயேந லோகே ஆஸ்வாசிதா கேசந வ்ருத்தி கார்யே
ப்ரபோதிதா கேவல மோக்ஷமார்கே தமாதி நாதம் ப்ரணமாமி நித்யம்
ஸ்ரீ வ்ருஷப தீர்த்தங்கராய நமோஸ்து நமோஸ்து.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா
நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும்
ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை
உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக
யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர
பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில்
மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து!
நமோஸ்து!
ஓம் ஹ்ரீம் விருஷப தீர்த்தங்கர பாத சேவித கோமுக யக்ஷ சக்ரேஸ்வரி
யக்ஷிஸ்ச அந்ய தேவகணா: அஸ்ய யஜமானஸ்ய மன்னார்குடி கிராம / நகரங்கத ஸ்ராவக ஸ்ராவகீ ஜனாநாம் சர்வசாந்தீம் குருத குருத
ஸ்வாஹா.
-----------------------------------------------
பிரத்யேக நமோஸ்து ஸ்தோத்திரம்.
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து
பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி
க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம்
உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப
லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும்
விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக
இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம்
அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால்
நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
-----------------------------------------------
சாந்தி
பக்தி
சாந்தி ஜிநம் சஸி நிர்மல வக்த்ரம்
சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்
அஷ்ட சதார்சித லக்ஷண காத்ரம்
நெளமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்
பஞ்சம மீப்ஸித சக்ரதராணம்
பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைஸ்ச
சாந்திகரம் கண ஸாந்தமபீப்ஸு
ஷோடஸ தீர்த்தகர பரணமாமி
திவ்ய தரு: ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி
துந்துபி ராஸந யோஜன கோஷெள
ஆதபவாரண சாமர யுக்மே
யஸ்ய விபாதிச மண்டல தேஜ:
தம் ஜகதர்சித ஸாந்தி ஜிநேந்த்ரம்
சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி
ஸர்வ கணாயது யச்சது சாந்திம்
மஹ்ய மரம் படதே பரமாம்ச
யோப்யார்சிதா முகுட குண்டல ஹார ரத்நை
சக்ராதிபி: சுரகணை: ஸ்துத பாத பத்மா
தேமேஜிநா: ப்ரவர வம்ஸ ஜகத்ப்ரதீபாஸ்
தீர்த்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து
ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்
யதீந்த்ர ஸாமான்ய தபோத நாநாம்
தேஸஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராக்ஞ:
கரோது சாந்திம் பகவான் ஜிநேந்த்ர:
க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது
பலவான் தார்மிகோ பூமிபால:
காலே காலே ச சம்யக் விகிரது மகவா
வ்யாதயோ வியாந்து நாஸம்
துர்பீக்ஷம் சோரமாரி க்ஷணமபி
ஜகதாம் மாஸ்மபூஜ் ஜீவலோகே
ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது
ஸததம் ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி
ப்ரத்வஸ்த காதி கர்மாண
கேவல ஞான பாஸ்கரா:
குர்வந்து ஜகதாம் சாந்திம்
விரஷ பாத்யா ஜினேஸ்வரா:
வேண்டுதல்
பிரதமம் கரணம் சரணம் த்ரவ்யம் நம:
சாஸ்த்ராப்யாஸோ ஜிநபதி நுதி ஸங்கதி: ஸர்வதார்யை:
ஸத்வ்ருத்தாநாம் குண கண கதா தோஷ வாதே ச மெளனம்
ஸர்வஸ்யாபி ப்ரிய ஹித வசோ பாவநா சாத்ம தத்வே
ஸம்பத்யந்தாம் மம பவ பவே யாவதே தே பவர்க:
தவபாதெள மம ஹ்ருதயே மம ஹ்ருதயம் தவபாதத்வயே லீநம்
திஷ்டது ஜிநேந்த்ர தாவத் யாவந்நிர்வாண ஸம்ப்ராப்தி:
அக்ர பயத்த ஹீணம் மத்தா ஹீணம் சஜம் மஏ பணியம்
தம் கமஉ ணாணதேவய மஜ்ஜ வி துக்கக்கயம் திந்து.
துக்கக்கவோ கம்மக்கவோ ஸமாஹி மரணம் ச போஹி லா ஹோ ய
மம ஹோ உஜகத பந்தவ தவ ஜிநவர சரண ஸரணேண.
(ஓன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)
விஸர்ஜநம்
ஜ்ஞான தோSஜ்ஞானதோ வாபி ஸாஸ்த்ரோக்தம் ந க்ருதம் மயா
தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத் ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வர.
ஆஹ்வாநம் நைவ ஜாநாமி நைவ ஜாநாமி பூஜனம்
விஸர்ஜனம் ந ஜாநாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவிய ஹீனம் ததைசவ
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா.
அன்யதா சரணம் நாஸ்தி: த்வமேவ சரணம் நம:
தஸ்மாத் காருண்ய பாவேனா ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வரா:
(பஞ்ச முஷ்டியோடு வணங்கி ஒன்பது முறை நமோகார மந்திரம் ஜபிக்கவும்)
----------------------------------------------- -
No comments:
Post a Comment