ஸ்ரீ பத்மாவதி தேவி சூர்னிகை
ஸ்வஸ்தி ஸ்ரீமந் நிகில புவந
பவந பவ்ய பவ்யோத்தம மங்கலீ பூத திவ்ய ஸ்வரூபலம் போதித பக்த ஜன ஸ்தோமே! ஸத்குணோத்தாமே!
ஸத்குண கணாலங்க்ருத ஜ்ஹண ஜ்ஹணத்கார ச்சாஞ்சல்யமான கிங்கிணீ கங்கண ஸ்வர கலித ச்சகுர்புஜ
பாஸ பலாங்குச கரபல்லவாங்குலி ஜகஜ்ஜனபாலே! தகதகித
காஞ்சீதாம நூபுர கடிபந்த கேயூரதார ஹார விராஜிதாங்கீ! துங்க தரங்கிணீ ரங்கத் கங்கா சிந்து மத்யஸ்தித ச்சக
ச்சாக பலாம்ஸுவர்ண வர்ணீய திவ்யாங்க மூர்த்தி!
ஸத்தர்ம ச்சக்ரவர்த்தீ ஸ்த்தர்மோத்யோக
ஸம்பாதீத பந்துர கந்தர்வ ஸுரசந்தோகவிருந்த வந்தித பாதார விந்தே! அரவிந்த நயன குந்த
குட்மல மந்தார சுகந்த பந்துர நாஸிகாக்ர விந்யஸித மெளக்தி காத்யாபரண ரஞ்சிதே! பூத பேதாள
யக்ஷ ராக்ஷஸ ச்சண்டிக்ரஹ சிரகண்ட மண்டித மண்டிததோர்தண்ட மண்டிதாதுல ரெளத்ர ருத்ராவதாரே! அதுல ரெளத்ராவதார க்ரள பரிபூரித தாம்பர ச்சூடாரூடித
நவரத்ன கச்சித ஸ்ரீஜிநபிம்பாங்கித கிரீட பணிபணாலாங்க்ருத ககனாச்சல ஸத்பவ்ய ஹிருதய சம்ரக்ஷ
ரக்ஷித யக்ஷ வம்சாப்யுதயாபிராமே! பாப நிர்தூமாதாமே! குனய குபிதபீமே! ஸர்வ பாஷா சுசீமே!
அகில புவன ஸத்பக்தே! ரக்ஷமாம் தேவீ பத்மே!
நமஸ்தே! நமஸ்தே!! நமோஸ்துதே!!!
No comments:
Post a Comment