ஸ்ரீ
கந்தோதக மந்திரம்
நிர்மலம் நிர்மலீ கரணம்
பாவனம் பாப நாசனம்
ஜிந கந்தோகம் வந்தே
அஷ்ட கர்ம விநாசனம்
(சொல்லி தலையில் தெளித்துக் கொள்ளவேண்டும்)
ஜாப்ய மந்திரம்
ஓம் நமோ அர்ஹதே பகவதே சண்டோக்ர
பார்ஸ்வ தீர்த்தங்கராய தரணேந்திர பத்மாவதி
யக்ஷயக்ஷி ஸஹிதாய மம ஸர்வவிக்னோப
சாந்திம் குருகுரு நம
யத் சுகம் தரிஷுலோகேஷு
வ்யாதி வ்யஸன வர்ஜிதம்
அபயம் க்ஷேமமாரோக்யம்
ஸ்வஸ்திரஸ்து விதீயதே
கல்யாண மஸ்து கமலாபிமுகி ஸ்தாஸ்து
தீர்காயுரஸ்து குலம் கோத்ரம் தனம் சதாஸ்து
ஆரோக்யமஸ்து ஸதவபுஷ்டி ஸம்ரத்தி
பத்ரம் ஸதாஸ்து ஜினபுங்கவ பக்திரஸ்து
ஸ்ரீ திக்பந்தன் மந்திரம்
ஓம் ஹ்ராம் ணமோ அரிஹந்தாணம் ஹ்ராம் பூர்வதிஸாத்
ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மம ரக்ஷ ரக்ஷ
(என்று சொல்லி கிழக்கு திசையில் மஞ்சள் அரிசியை
போடவேண்டும்)
ஓம் ஹ்ராம் ணமோ அரிஹந்தாணம் ஹ்ராம் தக்ஷிண திஸாத்
ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மம ரக்ஷ ரக்ஷ
(என்று சொல்லி தெற்கு திசையில் மஞ்சள் அரிசியை
போடவேண்டும்)
ஓம் ஹ்ராம் ணமோ அரிஹந்தாணம் ஹ்ராம் பச்சிம் திஸாத்
ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மம ரக்ஷ ரக்ஷ
(என்று சொல்லி மேற்கு திசையில் மஞ்சள் அரிசியை
போடவேண்டும்)
ஓம் ஹ்ராம் ணமோ அரிஹந்தாணம் ஹ்ராம் உத்திர திஸாத்
ஆகத விதாநாத் நிவாரய நிவாரய மம ரக்ஷ ரக்ஷ
(என்று சொல்லி வடக்கு திசையில் மஞ்சள் அரிசியை
போடவேண்டும்)
ஓம் ஹ்ர: ணமோ லோயே ஸவ்வ ஸாஹுணம் ஹ்ர:
ஸர்வ திஸா ஸமாகதான் விதாநாத் நிவாரய நிவாரய ஏதாந்
மாம் ரக்ஷ ரக்ஷ
(என்று சொல்லி எல்லாத் திசைகளிலும் மஞ்சள் அரிசியை
போடவேண்டும்)
No comments:
Post a Comment