SHRI MAHAVEER JAIN TEMPLE -- ஸ்ரீ மஹாவீரர் ஜினாலயம்
Location map: Click here
Map for Jain pilgrimage centres: Click TORONTO on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Directions : 1 block north of Queensway & 1 block east of
Royal York; 20 minutes drive from Toronto Pearson International Airport; take
Parklawn Road exit at Gardiner Express Way, go north on Parklawn Road to
Queensway, go 1/2 mile on Queensway to Rosemeade Ave. and 1 block north to
Tnnby Road; Jain Centre is located at north west corner of Rosemeade Ave. and
Tanby Road.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ
மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம்
நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம
ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும்,
மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11
கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர
மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம்
அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம்
மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!