Showing posts with label ERODE DT. Show all posts
Showing posts with label ERODE DT. Show all posts

Thursday, July 24, 2014

THINGALOOR - - திங்களூர்


Shri PUSHPATHANDHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ புஷ்பதந்தர் ஜினாலயம் 



Location map:

THINGALOOR lies on the Google map in the coordination of (11.31479, 77.4919) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click    THINGALOOR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:

Chennai → uludurpet → attur → Perundurai → Thingaloor = 427 kms.

Puduchery → uludurpet → attur → Perundurai→ Thingaloor = 307 kms

Trichy → Karur → kodumudi → Perundurai Thingaloor = 163 kms

Madurai → Dindigal → Dharapuram → Perundurai Thingaloor = 198 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  பெருந்துறை   → திங்களூர்     =  427 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →    பெருந்துறை   → திங்களூர்  =  307 கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி →   பெருந்துறை   → திங்களூர்   = 163 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → தாராபுரம்   பெருந்துறை   → திங்களூர்   = 198 கி.மீ.





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காகந்தி நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து சுக்ரீவ மஹாராஜாவிற்கும், ஜெயராம மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  வெள்ளை வண்ணரும் 100 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 2 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், கரிமஹரம் (முதலை) லாஞ்சனத்தை உடையவரும், அஜித யக்ஷ்ன், மஹாகாளி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விதர்பராதி முதலிய 88 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பாத்ரபத சுக்ல அஷ்டமி திதியில் ஒரு கோடாகோடி 99 லக்ஷத்து 7 ஆயிரத்து 780 முனிவர்களுடன் சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


VELLODE - வெள்ளோடு


Shri ADHEESWARAR JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதீஸ்வரர் ஜினாலயம் 



Location map: 

VELLODE lies on the Google map in the coordination of (11.24017, 77.66282) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click   VELLODE on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



Route:

Chennai → uludurpet → attur → erode → Vellode  = 413 kms.

Puduchery → uludurpet → attur → erode →  Vellode   = 294 kms

Trichy → Karur → kodumudi → Erode  Vellode  = 161 kms

Madurai → Dindigal → Aravakuruchi → vellakoil  Vellode = 204 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →வெள்ளோடு       =  413 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு வெள்ளோடு  =  294 கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → ஈரோடு   → வெள்ளோடு   = 161 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → அரவக்குறிச்சி  → வெள்ளக்கோயில்   → வெள்ளோடு    = 204 கி.மீ.




ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Vellode is 9 k.m. from the Avalpoondurai.  The jain temple is situated in an isolated place in the paddy field. It is an ancient and old temple.

The surrounding people are worship the Lord Adheeshwarar as Ammaneeswar but the temple is in damaged condition. Now the time to renovate in a haste mannar.

*********

அவல்பூந்துறைக்கு 9 கி.மீ. தொலைவில் உள்ள ஜிநாலயம். ஊருக்கு வடக்கே உள்ள வயல் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள மிகவும் பழமையான சிறிய ஆலயமாகும்.


அமணீசுவரர் கோவில் எனப் பெயரிட்டு அப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிநாதர் மூலவராக கொண்ட ஜிநாலயம் ஆகும். கோவில் சிதிலடைந்துள்ளதால் துரிதகால அடிப்படையில் புதுப்பிக்க பட வேண்டும்.


AVALPOONDURAI - அவல்பூந்துறை


Shri PARSWANATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் 




Location map:

AVALPOONDURAI lies on the Google map in the coordination of (11.23533, 77.68859) ie put the latitude, Longitude on the search box 

Map for Jain pilgrimage centres:   Click   AVALPOONDURAI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:

Chennai → uludurpet → attur → erode → Avalpoondurai  = 408 kms.

Puduchery → uludurpet → attur → erode →  Avalpoondurai   = 288 kms

Trichy → Karur → kodumudi → Erode  Avalpoondurai  = 155 kms

Madurai → Dindigal → Aravakuruchi → vellakoil  Avalpoondurai  = 198 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →அவல்பூந்துறை      =  408 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு அவல்பூந்துறை  =  288கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → ஈரோடு   → அவல்பூந்துறை    = 155 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → அரவக்குறிச்சி  → வெள்ளக்கோயில்   → அவல்பூந்துறை    = 1 98 கி.மீ.








ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




An ancient Jain temple situated in Avalpoondurai market.  Shri Parswanathar is Main deity. Shri Padmavathy shrine is also give blessing to the devotees. Dilapilated stone inscriptions are there.

Erode swethamber Jain community take a measure to construct a new Marble temple at the same place. They already built a pilgrimage boarding and lodging.


contact no. Mr. Suguntharajan  -  +91 9367523122




மிகவும் புராதணமான இவ்வாலயம் அவல்பூந்துறையில் சந்தைக்கு அருகே அமைந்துள்ளது.  ஸ்ரீபார்ஸ்வநாதரை மூலவராக கொண்டுள்ள இவ்வாலயத்தில் ஸ்ரீபத்மாவதி தேவிக்கும் தனி சன்னதி யுள்ளது. சிதைந்த கல்வெட்டுகளும் உள்ளன.

நீண்ட காலமாக சிதைந்த அவ்வாலயத்தை தற்போது ஈரோடைச் சார்ந்து ஸ்வேதாம்பர் ஜைன சமூகத்தினர் மிகவும் ஈடுபாட்டுடன் முன் வந்து சிதலமடைந்த பகுதிகளை அகற்றி விட்டு புதிய ஜிநாலயம் ஒன்றை சலவைக்கற்கள் கொண்டு உருவாக்கி வருகின்றனர். மேலும் யாத்திரீகர்கள் மாளிகை ஒன்றும் கட்டி யுள்ளனர். சில காலங்களுக்கு பின் புதிய பொலிவுடன் காட்சியளிப்பதில் எவ்வித ஐயமுமில்லை.


தொடர்பு எண்: திரு. சுகுந்தராஜன் +91 9367523122




SEENAPURAM -- சீனாபுரம்


Shri ADHINATHAR JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 



Location map: 

SEENAPURAM lies on the Google map in the coordination of (11.30328, 77.51839) ie put the latitude, Longitude on the search box 


Map for Jain pilgrimage centres:   Click    SEENAPURAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:

Chennai → uludurpet → attur → erode → Seenapuram = 422 kms.

Puduchery → uludurpet → attur → erode → Seenapuram  =304 kms

Trichy → Karur → kodumudi → Perundurai Seenapuram = 158 kms

Madurai → Dindigal → Dharapuram → k.chettipalayam Seenapuram = 198 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →சீனாபுரம்     =  422 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு சீனாபுரம் =  304கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → பெருந்துறை  → சீனாபுரம்   = 158 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → தாராபுரம் → கே.செட்டிபாளையம்  → சீனாபுரம்    = 1 98 கி.மீ.







ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

Wednesday, July 23, 2014

VIJAYAMANGALAM - விஜயமங்கலம்


Shri CHANDRAPRABANATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ சந்திரபிரப நாதர் ஜினாலயம் 


Location map:

VIJAYAMANGALAM lies on the Google map in the coordination of (11.24387, 77.50427) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click    VIJAYAMANGALAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Chennai → uludurpet → attur → erode → Vijayamangalam = 429 kms.

Puduchery → uludurpet → attur → erode → Vijayamangalam  = 309 kms

Trichy → Karur → kodumudi → Perundurai Vijayamangalam = 163 kms

Madurai → Dindigal → Dharapuram → k.chettipalayam Vijayamangalam = 200 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →விஜயமங்கலம்    =  429 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு →விஜயமங்கலம்=  309 கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → பெருந்துறை  →விஜயமங்கலம்  = 163 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → தாராபுரம் → கே.செட்டிபாளையம்  →விஜயமங்கலம்  = 200 கி.மீ.







ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!