Showing posts with label KERALA. Show all posts
Showing posts with label KERALA. Show all posts

Tuesday, July 22, 2014

PALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்



Shri CHANDRAPRABHA SWAMY TEMPLE - ஸ்ரீ சந்திரபிரப சுவாமி ஜினாலயம் 







Location map :

PALAKKAD lies on the Google map in the coordination of (10.78564, 76.64256) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click   PALAKKAD on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:    

Chennai → trichy → coimbatore → Palakkad = 547 kms.

Puduchery → uludurpet → attur → erode → coimbatore  Palakkad  = 458 kms

Trichy → Karur → coimbatore → Palakkad = 257 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad = 233 kms


செல் வழி :  


சென்னை  →  திருச்சி  → கோயம்புத்தூர்  → பாலக்காடு  =  620 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  கோயம்புத்தூர் →பாலக்காடு  =  458 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு  = 257 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு  = 233 கி.மீ.





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




This is a very ancient Jain temple of Eastern Kerala, which is supposed to be over 1500 years old. Situated about 3 kms from  Palakkad Town at Jain Medu, 1.5 km from railway Junction. Olden days it was Mannikapatnam. Early the temple was managed by hereditary trustee, then A trust was formed with Shri. MK. Jinachandran as President.  Now the temple is renovated in 2013 and a new idol installed.

The main deity is Shri Chandranatha swamy.

  Though it is situated in Kerala. All the idols of God, Goddess, demi-gods, Symbols, layout  and way of rituals and customs are the replica of Karnataka. A separate priest is appointed for the Poojas and rituals. All the Jain temples are in the same layout in  Wayanad area, ie  chandrasala, Manasthampa, altar, Front mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor with Naga, Kshetrabalagar shrines were there.

Contact No. Mr. Sunil kumar - +91 97470 02403.

camara free zone.


*********


தென் மலைநாட்டில் மிக முக்கியமானதும். மிகவும் தொன்மையான 1500 ஆண்டுகளை கடந்துள்ள ஜிநாலயமாகும். பாலக்காட்டிலிருந்து 3 தொலைவில் ஜைன் மேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.  முற்கால்த்தில் மாணிக்கப்பட்டினம் என்ற அழைக்கப்பட்டது. பரம்பரை தர்மாக்களால் நிருவகிக்கப்பட்ட இவ்வாலயம் தற்போது திருவாளர் ஸ்ரீ MK. ஜிநச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடத்தப்படுகிறது.  2013 ம் ஆண்டு ஜீர்ணோத்தாரனம் செய்யப்பட்டு புதிய  ஸ்ரீசந்திரநாத ஸ்வாமி  மூலவர் சிலையும் நிர்மாணிக்கப்பட்டது.

ஆலயத்தின் அமைப்பு , மூலவர் நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள், ஆலய விழாக்கள் அனைத்தும்  கர்நாடகா ஜைன சமூத்தின் வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன் இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.

ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.


தொடர்பு எண்: திரு. சுனில்குமார் -  +91 97470 02403.

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை 




Monday, July 21, 2014

Myladipara -- மயிலாடிபாறை

Shri CHANDRANATHA GIRI KSHETRAM   --  ஸ்ரீ சந்திரநாத கிரி க்ஷேத்ரம் 



Location Map : click here

Map for Jain pilgrimage centres:   Click    MYLADIPARA on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - Kambalakkad - Padinjarethara Rd - Myladipara = 19 kms



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    கம்பலக்காடு - படிஞ்சறதாரா  சாலை  = 19  கி . மீ .


Distance from temple to temple





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






This is the site of one of the ancient Jain temples in Wayanad.  It situates in the Kalpetta Bye Pass road of National Highway is passing along the side of Mayladipara ( Chandranath Giri) Hillock. The trekking path is not easy approach, bushes and dense plants are surrounded the way.

  This divine place has an unusual continuation of pilgrimage importance as well as  Panaromic scene beauty. A number of caves are situated behind rock,  Digamber Munis’ took shelter here since centuries. There was a huge idol of Shri Chandranath Thirthankar which was worshipped in early times. The idol was destroyed by miscreants and only remnants of it remain today and the broken idols are under the trust custody. A temple renovation committee was formed about 3 decades back.

 The present  Shri 1008Chandranatha athisaya Kshetra trust planned to develop the spot with Temple, Office, retiring room, Guest house, Preaching hall, library ,Museum, etc. This is the dream project of WAyanad Jain samaj. Every year the Moksha Kalyana day of Shri Chandraprabha Thirthankar is celebrated with special poojas conducted here by the Trust members in the presence of  all Jain peoples of  wayanad.

  The temple is  a living testimony of the cultural heritage of wayanad Jainism.

Contact No. 04936 204153.




இது வயநாட்டின் ஜைன ஆலயங்களில் மிகவும் தொன்மையானதும். முக்கியமானதுமான ஒரு ஸ்தலமாகும்.  கல்பெட்டா புறவழி சாலையில் மைலாடிப்பாறை என்ற சந்திரநாத கிரி யில் அமைந்துள்ள ஆலயமாகும். ஆனால் செல்லும் மலைப் பாதை  ஆங்காங்கே சற்று கடினமாகவும்,  புதர்கள் அடர்ந்தும் உள்ளது.

மிகவும் முக்கியமானது மட்டுமில்லாது அழகான தோற்றத்தையும் உடைய தெய்வீகமான ஸ்தலமாகும். பல குகைகள் நிறைந்த  இப்பாறையில் திகம்பர முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். ஆரம்ப காலங்களில்  ஸ்ரீசந்திரப்பிரப ஸ்வாமியின் மிகபெரிய கற்சிலையை நிறுவி வணங்கி வந்துள்ளனர். பின்னர் சில விஷமிகளால் சிதலமடைந்து காணப்பட்டது.  அதில் சில பகுதிகளை தற்போதைய  ஆலய நிர்வாகிகள் பாதுகாத்து வருகின்றனர் . தற்போதைய ஆலய நிர்வாகம்  முப்பது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

அந்த இடத்தை மிகவும்  முக்கிய  யாத்ரீக  ஸ்தலமாக மாற்றும் முகமாக அழகிய ஆலயம், அலுவலகம், ஓய்வெடுக்கும் அறை .  பிரவசன கூடம், நூலகம் , அருங்காட்சியகம் போன்றவை நிறுவ திட்டமிட்டுள்ளனர். 

ஆண்டு தோறும்  ஸ்ரீ 1008 சந்திர நாத ஸ்வாமி மோட்ச கல்யாண தினத்தன்று விசேபூஜைகள் அலய நிர்வாகிகளால் அனைத்து மக்களின் முன்னிலையில்  நடைபெறுகிறது.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.

தொடர்பு எண்:  04936 204153.

SULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி


SULTAN BATHERY  JAIN TEMPLE --  சுல்தான் பேத்தரி ஜினாலயம் 



Location map: click here

Map for Jain pilgrimage centres:   Click   SULTAN BATHERY on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - Sultan bathery  =  28 kms.



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    சுல்தான் பேத்தரி     =  28 கி . மீ .

Distance from temple to temple


Sunday, July 20, 2014

MANANTHAVADY - மானந்தவாடி


Shri ADHISHWARA SWAMY JAIN TEMPLE  -  ஸ்ரீ அதீஸ்வர சுவாமி ஜினாலயம் 





Location map: click here


Map for Jain pilgrimage centres:   Click    MANANTHAVADY on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - SH 54 and Thaniode Vattoth Rd - Mananthavadi  =  35 kms.



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    SH 54 தனிஒடு சாலை  -  மானந்தவாடி     =  35 கி . மீ .


Distance from temple to temple







ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

Thursday, July 17, 2014

VENNIYODE -- வென்னியோடு


Shri SHANTHINATHASWAMY TEMPLE  -  ஸ்ரீ சாந்திநாத ஸ்வாமி ஜினாலயம் 





Location map: click here

Map for Jain pilgrimage centres:   Click   VENNIYODE on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - SH 54 and Thariode Vattoth Rd - Venniyode  =  28 kms.



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    SH 54 & தரிஒடு சாலை  - வென்னியோடு     =  28 கி . மீ .


Distance from temple to temple








ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சாந்திநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ

அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ஹஸ்திநாபுர நகரத்து குரு வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், ஜரா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 40 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஒரு லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், ஹரினம் (மான்) லாஞ்சனத்தை உடையவரும், கருட யக்ஷ்ன், மஹாமாலை யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சக்ராயுதராதி முதலிய 36 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஜேஷ்ட க்ருஷ்ண சப்தமி திதியில் 9 கோடா கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 999 முனிவர்களுடன் சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசாந்தி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!