Dhanashale basadi
தனஷாலே பஸ்தி:
The Panchaparameshti Basadi or the Danashale basadi near the
entrance to Akkana Basadi enshrines the Pancha-parameshthi group. The five
panchaparameshtis are the Jinas, Siddhas, ACharyas, Upadhyas and the Sadhus.
தனஷாலே பஸ்தி என்றும்
அழைப்பர். அக்கானா பஸ்திக்கு அருகில் உள்ளது. பஞ்ச பரமேஷ்டியரின் திருவுருங்கள் மூல
சன்னதியில் நிறுவப்பட்டுள்ளன. தொன்மைக்கான
குறிப்பில்லை.