Shri Neminath and Shri Chandraprabunath Jain mandir
ஸ்ரீ நேமிநாத் மற்றும் ஸ்ரீ சந்திரநாத் ஜைன் மந்திர்
Jintur
This Kshetra is
situated in sub hills of Sahyadri Mountains full of natural beauty in area of
Marathvada in Parabhani District 3 km away from Jintur. There are two hills
named Nemgiri & Chandragiri are famous in the world for their ancient
artistic & miraculous Jain Cave Temples & Chaityalayas.
In ancient times this
area was famous as Jainpur, this was developed in the time of Emperor, Amogh
Varsha of Rashtrakut Family. Later in the middle period of Indian History, this
was destroyed by invaders, and its name was changed to Jintur, the current name.
At that time 300 Jain families & 14 Jain Temples were here. Today two
temples out of them only are present.
Letter in the year
1609 A.D. this Kshetra was reconstructed and developed by Shri Veer Sangavi of
Bagherwal Cast. It is said that Samavsharan of Lord Mahaveer came here and the
Last Shrut Kevali Acharya Bhadrabahu with his 12000 scholars including
Chandragupt Maurya (The great emperor of ancient India) and the famous idol of
Lord Parsvanath was also installed by them, this idol is staying in the space 3
inches high from surface without any support, so this is called Antariksha
Parsvanath. According to archaeologists idols of this Kshetra are old about
1000 years or more.
Atishaya – At Nemgiri
Hill, in Cave No. 5 miraculous idol of Lord Antariksha Parsvanath is very
wonderful staying in the space 3 inches high from surface. It is said that
desires of pilgrims are materialized after prayers & worships here. King
Kobra often comes here and gods of heaven also come here for worships.
சிந்தூர் - சின்டூர்
சஹ்யாத்ரி மலைகளுக்கு இடையே அமைந்த எழில் நகரம்.
முற்காலத்தில் ராஷ்ட்ர கூட மன்னர்கள் ஜெயின்பூர் என்ற பெயரில் 3000 ஜைன இல்லறத்தார்களும் 14 ஜிநாலயங்களும் இருந்துள்ளது.
பின் முகலாயர்களின் ஆட்சிக்குப் பின் சிந்தூர் என மாற்றப்பட்டுள்ளது.
3000 ஜைன பெருமக்களும் 14 ஜிநாலயங்கள் இருந்த இத்தலத்தில் தற்போது நேமிகிரி (நேம்கிரி) மற்றும் சந்திரகிரி அதிசய க்ஷேத்ரம் மட்டுமே காலத்தால் அழியாமல் உள்ளது.
இத்தலத்தில் பகவான் மகாவீரரின் சமவ சரணம் இருந்துள்ளது.
சுருதகேவலி பத்ரபாகு முனிவர் தமது 12000 சீடர்களுடன், பேரரசர் சந்திர குப்த மெளரியருடன் தங்கியிருந்ததற்கான தடயங்கள் உள்ளது.
இங்குள்ள உலகப் புகழ் தரை தட்டாத ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிலையை அவரே பிரதிஸ்டை செய்துள்ளார்.
தொல்வியல் துறையினர் 1000 ஆண்டுகளைக் கடந்த சிலைகள் என வரையறை செய்துள்ளனர்.
ராஜநாகம் ஒன்று அடிக்கடி வந்து தரிசனம் செய்து வருவதை தரணேந்திரராக கருதுகின்றனர்.
அமரர்களும் வந்து வணங்கிச் செல்லும் அதிசய க்ஷேத்ரம் ஆகும்.
Nemgiri:
In first cave of
Nemgiri, an attractive idol of Lord Mahaveer in cross legged seating posture is
installed, 3.5 feet in height. This was installed in V.S. 1676. Ancient feet
images of Acharya Bhadrabahu are also here attractive pilgrims.
In second cave there
is an ancient idol of Lord Adinath in state of meditation & penance.
In third cave there is
an attractive idol of Lord Shantinath, 6 feet in height in cross legged seating
posture. Peace is felt here really.
in 4th Cave, a very
beautiful idol of Lord Neminath (The 22nd Teerthankar) in cross legged seating
posture is installed 7.5 feet in height.
In 5th Cave idol of
Antariksha Parsvanath is a must to see, 6.5 feet in height with nine serpent
hoods over head, really a wonder of the world.
In sixth cave there is
an ancient idol in standing posture with four heads in four directions, seams
the part of Manstambha (Column of dignity).
In seventh cave there
is a wonderful very artistic standing idol of Lord Bahubali, decorated with
creepers and serpent hoods on both shoulders, really a peace of art. Its height
is 5.5 feet. There are 2 old temples in Jintur city, old & ancient idols of
the temples ruined by invaders are placed here. In one temple idol of goddess
Padmawati with four arms decorated with ornaments looks very beautiful. A
standing idol of Lord Parsvanath 3 feet 10 inches in height is also here. This
was installed in Shaka Samvat 1514.
-------------------
நேமிகிரி
ஏழு குகைக் கோயில்களை தன்னகத்தே
கொண்டுள்ளது
முதல் குகை 3.5 அடி உயர
பத்மாசன நிலை மகாவீரர் சிலையை கொண்டுள்ளது.
2 வது குகை புராதன 6 அடி
உயர ஆதிநாதர் சிலையையும்
3வது குகை 6 அடி உயர சந்திரப்பிரபுவையும்
4 வது குகை 7 அடி உயர பகவான்
நேமி ஜிநரையும்
5 வது குகை 3 அங்குல உயர
அந்தரத்தில் நிற்கும் 6.5 உயர பார்ஸ்வநாதர் பிரதிமையும்
ஆறாவது குகை நந்தீஸ்வர தீபமும்
ஏழாவது குகை 5.5 உயர பகவான்
பகுபலி நாதரையும் கொண்டுள்ளன.
குகைகள் அனைத்தும் ஒன்றிலிருந்து
ஒன்றிற்கு குறுகிய பாதையில் தவழ்ந்து செல்லும்படி உள்ளது.
வெளியே பத்மாவதி தேவி சிலையை
தற்காலத்தில் நிறுவியுள்ளனர்.
வெளியே 20 அடி உயர ஒரு மானஸ்தம்பம்
ஜினர் உருவங்களையும் , 16 கனவுகளையும் பொறித்துள்ளனர்.
அதன் வழி மேல் நோக்கி சென்றால்.....
– A Choubeesee carved on a flat rock is very artistic here, that includes great standing idols of Lord Shantinath, Kunthunath & Arahnath and this was installed in V.S. 1665.
அழகிய மலைப்பாதையில் சென்றால்
ஸ்ரீசந்திரப் பிரபு மந்திர் உள்ளது.
கருவறை நடுவே ரத்னத்ரய தீர்த்தங்கரர்
4 அடி உயர புடைப்புச் சிற்பமாகவும், சுற்றிலும் 22 தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இடதுபுறம் சந்திரப்ரபு பிரதிமையும்,
வலதில் மகாவீரர் பிரதிமையும் நிறுவப்பட்டுள்ளது.
அவ்வாலயம் செல்ல ஆலய அலுவலகத்தில்
திறவுகோல் வாங்கிச் செல்ல வேண்டியது அவசியம்.
செல்லும் வழியில் இரு முனிவர்
பாதங்கள் மண்டபத்துடன் உள்ளன.