அந்தரிக்ஷ் பார்ஸ்வநாத் மந்திர்
Antriksh Parswanath Purathan Mandir.
Ii lies in Google map with coordination of ( 20.16873, 76.96102 )
No Photo zone.
Beautiful History of Antrikshji Tirth revealed.
As on date, there are the three most old Jin Murtis.
First – Shri Neminath Dada , Girnar
Second – Shri Shankeshwar Parshvnath , Shankeshwar
Third – Shri Antriksh Parshvnath , Shirpur
We would all know many things about Girnar and surely
about Shankeshwar….
The Story of Shri Antrikshji Parshvanath is very
interesting
Highlights of this Tirth
– The 42 inch Shri Antriksh Parshvanath Murti is
11,80,000 years old
– Murti was made out of Clay and Cow dung
– Murti Staphana was done by Dev’s from Devlok and not
by any human
– Murti is not touching the floor (it is in air without
any support) and a cloth can pass below it
– The Tirth / Murti get referred in “Sakal
Tirth Vandana” Sutra (spoken every day during
morning pratikaman)… This reflects its importance.
It is impossible to narrate the mahima of Shri
Antrikshji Parshvanath prabhu.
Hope Shri Antriksh Parshvanath Bhagwan’s Darshan brings
lot of fortune in your life (as Prabhu does to all).
If possible, please please pass this on to as many as
possible and try coming down to this Tirth with family, friends.
-------------------------------------------------------
This temple is said to have been rebuild about 250
years ago. The lnam Record about this temple which was registered in 1867
corroborates the above mentioned fact.
The story told about this temple is that two Jain
demons Khara and Dushana made an image of cow dung and sand and used to worship
it. They hid it in a pit beside a river on the side of a hill near Werul
(Ellora), a village near Aurangabad in the then Nizam's Dominions. Long
afterwards Raja of Ellichpur happened to pass by the spot and saw a little pool
of water, no larger than cow's hoof-mark. He himself suffered from white
leprosy, but on applying this water to his body was immediately cured. His
queen was surprised at this miracle and asked how he had been cured, and went
with him to the spot, where she prayed to the unseen god to manifest himself.
That night the image appeared to her in a dream and
directed that it should be dug up and carried in a cart to Ellichpur but it
warned her that the king, who was to drive the cart himself must on no account
look back. While carrying the idol, the king ignored the warning and he did
looked back near Shirpur. The idol got suspended in the air and did not move
from there. The king built a temple there over the idol having neither arch nor
mortar.
The principal idol of Antariksha Parshvanath is made of
black stone. The idol appears to be a fine specimen of sculpture and is about
three and a half feet high. It is in a typical meditative posture which is
known as dhyanastha ardha-padmasana. There is a hood of the cobra on the top of
the idol. It is believed that the idol was in a floating position in the past
and has come to rest on ground at only one point that is the little finger of
one of the foot. However, a plausible explanation of its position as it appears
to the human eye is that the idol is supported on the base at one point and is
balanced in such a way that its entire weight is supported at that point. The
principal interest about the same is that except for one point the entire idol
is floating, and is hence called antariksha. However this logic is against the
principles of physics.
------------------------------------
மிகப் புராதன பார்ஸ்வநாதர் சிலையை கொண்ட ஜிநாலயம்.
புராதன சிலை வரிசையில்
ஊர்ஜெயந்தகிரி நேமிநாதர் சிலை
சங்கேஷ்வர் பார்ஸ்வநாதர் சிலை
மூன்றாவதாக இவ்வாலய பார்ஸ்வநாதர் பிரதிமை
களிமன் மற்றும் பசும் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்டது
தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது
தரையில் பாவாமல் அந்தரத்தில் நிற்கிறது
.
42 அங்குல சிலை தோராயமாக 11 லட்சத்து 80 ஆயிரம் வருடங்களைக்
கடந்து அமர்ந்துள்ளது.
சகல திர்த்த வந்தனை ஸூத்திரத்தில் உச்சரிக்கப்படுவது -
இது போன்று பல சிறப்புகளும் மேன்மைகளும் கொண்ட இச்சிலை அனைவரது
நேரடி தரிசனத்திற்கும், பூஜைக்கும் கிட்டாதுள்ளது.
தின பூஜை காவல்துறையின் துணையோடு நடந்து வருவது வருந்ததக்கது'
அங்குள்ள இரு சாளரத்தின் வழியே காண முடிந்தது மிகவும் துயரமானது.
காரணம் ஜைனமத பிரிவினைவாதிகளின் நற்செயல்.
இருப்பினும் அப்புனித ஸ்தலத்தை தழுவிய மன நிறைவோடு வணங்கித்
திரும்பினேன்.
--------------
250 ஆண்டுகளுக்கு முன் இவ்வாலயம் புணரமைப்பு செய்யப்பட்டுள்ள
செய்தியுள்ளது. ஒரு கர்ண பரம்பரைக் கதையொன்று இத்தலத்தில் வழக்கத்திலுள்ளது. இரு அரக்கர்கள்
களிமன் மற்றும் பசுஞ்சாணி கொண்டு ஒரு பார்ஸ்வநாதர் சிலையை உருவாக்கி வணங்கி வந்தனர்.
அதனை ஆற்றின் கீழே உள்ள ஒரு பள்ளத்தில் வைத்து சென்றுவிடுவர்.
பிற்காலத்தில் அவ்வழியே வந்த எலிச்பூர் மகாராஜா அந்த நதி கவர்ந்துள்ளது.
வெண்மை நிற அந்த நீரில் அவர் நீராடியதும் அவருக்கு இருந்த வெண்குட்ட வியாதி உடன் அகன்றது. அதனை கண்டு
அதிசயித்த அவரது மஹாராணியார் அவ்விடம் வந்து வணங்கி கேட்டுக் கொண்டதின் பேரில், இரவு
அவரது கனவில் அஸரீது ஒன்று ஒரு பார்ஸ்வநாதர் சிலை ஒன்று அடியில் உள்ளது, அதனை தோண்டி
எடுத்து வண்டியில் செல்லும் போது எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு
கூறி மறைந்தது.
அவ்வழியே நடந்து கொண்டமையினால் இவ்வாலயம் உருவாகியுள்ளதாக
கூறுகின்றனர். அச்சிலைக்கு நிகராக தற்காலத்தில்
3.5 அடியுயர பணாமுடி அண்ணலின் கற்சிலை ஒன்றை ஒரு கூரான அடிப்பகுதியில் நிற்குமாறு
பிரதிஷ்டை செய்துள்ளனர். அதனால் அந்தரத்தில் நிற்பது போன்ற தோற்றத்தை தருகிறது. அதுவே
அந்தரிக்ஷ் பார்ஸ்வநாதர் என்றழைக்கப்படுகிறது.
இதே போன்று இப்பகுதியில் அந்தரிக்ஷ் பார்ஸ்வனாதர் சிலைகள்
அருகருகே சிற்றூர்களில் சிற்பியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. உ-ம் சிண்டூர்
நேமிகிரியில் ஒரு குகையாலயத்திலும் ஒன்றுளது.
-----------------